Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 17, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 3 மாநில தேர்தல் - காங். வார் ரூம் நிர்வாகிகள் நியமனம்

#JUSTIN | யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்

YuvanShankarRaja | Chennai

#JUSTIN | டெல்லி ஜந்தர் மந்தரில் மருத்துவர்கள் போராட்டம்

JantarMantar |Delhi | Doctors

#JUSTIN | 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain | TNRains | Weather

#BREAKING | தொழிலாளர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் திறந்துவைத்தார்

MKStalin | Sriperumbudur | SIPCOT

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்! திமுக Vs அதிமுக

GOAT படத்தின் டிரெய்லர் வெளியானது!

GOAT படத்தின் டிரெய்லர் வெளியானது!

திருமாவளவனுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

திருமாவளவனுக்கு சசிகலா பிறந்தநாள் வாழ்த்து! #Thirumavalavan | #HBDThirumavalavan | #Sasikala

தனது பிறந்தநாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன்

#JUSTIN | 'நீட் தேர்வை ஆதரித்தார் இபிஎஸ்' - சிவசங்கர்

NEET | EdappadiPalaniswami | Sivasankar

குண்டர் சட்டம் - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் ஆட்டோகிராப்!

நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் ஆட்டோகிராப்!

#JUSTIN | 'மூடா' முறைகேடு - சித்தராமையாவை விசாரிக்க அனுமதி  

#JUSTIN | வினேஷ் போகட்டுக்கு உற்சாக வரவேற்பு 

#JUSTIN | ஆட்டோ மீது லாரி மோதி விபத்து 

#JUSTIN | ஆட்டோ மீது லாரி மோதி விபத்து

மகளிர் உரிமைத்தொகை பெற இன்று சிறப்பு முகாம் என்று பரவும் தகவல் வதந்தி!

மகளிர் உரிமைத் தொகை குறித்து வதந்தி- விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்

நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும்? - இபிஎஸ் கேள்வி

#JUSTIN | நாடு திரும்பிய வினேஷ் போகட்டுக்கு உற்சாக வரவேற்பு 

"உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின் குரலாகவும் மிளிர்ந்தவர் முரசொலி மாறன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | திருமாவளவனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து! 

#JUSTIN | அண்ணாமலைக்காக இந்த திட்டம் தொடங்கப்படவில்லை: முத்துசாமி 

#BREAKING | சுமார் 65 ஆண்டுகால கனவு திட்டம் தொடக்கம் 

#JUSTIN | அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார் 

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘கல்கி 2898AD' திரைப்படம் வரும் 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

#JUSTIN | சென்னையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் 

#JUSTIN | ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை 

#JUSTIN | நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம் 

#JUSTIN | உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து 

விசிக தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் இன்று

#JUSTIN | 153வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#MorningMotivation | உண்மையின் பாதையில் செல்பவனுக்கு, எந்த உபதேசமும் தேவையில்லை 