Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 11, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

147வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை Petrol Diesel Price | Fuel Price

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி 4 மீனவர்கள் காயம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி 4 மீனவர்கள் காயம் Fishermen | Pirates |

அதே ஆள்.. அதே அடி..  

அதே ஆள்.. அதே அடி..

எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது - மாதபி புச், அவரது கணவர் விளக்கம் 

 அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயது உயர்வா? 

அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயது உயர்வா?

போதை கலாசாரத்திற்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

#JUSTIN | விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

#JUSTIN | ஆர்டர் செய்த தோசை, ஊத்தாப்பம் தராததால் ரூ.15,000 அபராதம் 

ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள 'வேதா' படத்திலிருந்து நீதானே நீதானே பாடல் வெளியாகியுள்ளது. மேலும் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது. 

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு 

#JUSTIN | திருத்தணி அருகே லாரியும் காரும் மோதி 5 பேர் உயிரிழப்பு 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்திலிருந்து ரெஜினா போஸ்டர் வெளியீடு. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் ட்ரெய்லர் நாளை பகல் 1 மணிக்கு வெளியாகிறது! 

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள Ajayante Randam Moshanam ஓணம் ஸ்பெஷலாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இப்படம் 3டியிலும் வெளியாகவுள்ளது. 

கோவை கிரிக்கெட் மைதானம்: உலகிலேயே பெரியது என பரவும் வதந்தி - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்! 

"ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்! 

#JUSTIN | அரசியலுக்கு வரும் ஆசை வருங்காலத்தில் வரலாம்: கீர்த்தி சுரேஷ் 

#JUSTIN | பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு - முதலிடத்தில் அமெரிக்கா! 