Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 21, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Madhalai Aron

இன்றைய பெட்ரோல்- டீசல் விலை நிலவரம்!

#Petrol | #PetrolDieselPrice | #Chennai 

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்

#motivational | #MorningMotivation

#JUSTIN | இறுதி கட்டத்தில் Candidates தொடர்...

#AlirezaFirouzja | #DingLiren | #Gukesh

#JUSTIN | தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை - பிரேமலதா

#PremalathaVijayakanth | #DMDK | #ElectionCommission

#JUSTIN | சமண சமய பெருமக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து - டிடிவி

#TTVDhinakaran | #MahavirJayanti

#JUSTIN | பறவைக் காய்ச்சல்- நீலகிரியில் தீவிர சோதனை

#Birdflu | #Kerala | #Nilgiris

#BREAKING | அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம் - முதல்வர்

#MKStlain | #Doordarshan | #BJP

#JUSTIN | விசாரணைக் கைதி மரணம்- இபிஎஸ் கண்டனம்

#EPS | #edappadipalanisami | #AIADMK | #DMK | #CMStalin

#JUSTIN | மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான் - ராகுல்

#RahulGandhi | #PMModi | #NarendraModi | #BJP

#JUSTIN | 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

#Rain | #Weather | #WeatherUpdate

#BREAKING | தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT

#JUSTIN | தேர்தலின்போது பெண் கொலை - அண்ணாமலை கண்டனம்

Annamalai

#JUSTIN | பிரச்சார் பாரதி இலச்சினைக்கு காவி நிறம் - வைகோ கண்டனம்

Vaiko DoordarshanLogo

#NEWSUPDATE | நெல்லை - சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

SpecialTrain SouthernRailway

#PTEXCLUSIVE | மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம் - குமாரசாமி

HDKumaraswamy JDS

#JUSTIN | பாஜகவில் இணைந்த வயநாடு காங். நிர்வாகி

PMSudhakaran BJP

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் பிலிப் சால்ட் 4ஆவது ஓவரில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்

PhilipSalt IPL

#JUSTIN | இரட்டை எஞ்சின் ஆட்சி பீகாரை முன்னெடுத்து செல்லும் - அமித்ஷா

AmitShah

#JUSTIN | அழகர்மலையை விட்டு புறப்பட்டார் கள்ளழகர்

ChithiraiThiruvizha Kallalagar

#JUSTIN | பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் இலக்கு

KKRvRCB

#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல நினைக்கிறது பாஜக அரசு - சுனிதா கெஜ்ரிவால்

SunitaKejriwal ArvindKejriwal

#JUSTIN | கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார் பெங்களூரு வீரர் விராட் கோலி

ViratKohli

#JUSTIN | 7 ரன்களில் ஆட்டமிழந்தார் பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி

FafduPlessis

#CINEUPDATE | ரஜினியின் 'தலைவர் 171' குறித்து அப்பேட் வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

LokeshKanagaraj Rajinikanth

#JUSTIN | இலங்கை கார் பந்தயத்தில் 7 பேர் உயிரிழப்பு

SriLanka CarRace

JUSTIN | நிலப்பிரச்னை - சித்தப்பா மீது தீ வைத்த மகன்

Krishnagiri

#JUSTIN | பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

KKRvRCB

#NEWSUPDATE | ராகுல் காந்திக்கு நல்லதல்ல - ஆனி ராஜா

RahulGandhi AnnieRaja

#JUSTIN | தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை - இபிஎஸ்

EPS LawAndOrder

#JUSTIN | குஜராத் அணிக்கு 143 ரன்கள் இலக்கு

GTvsPBKS

கொல்கத்தா வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்த பெங்களூரு வீரர் விராட் கோலி

ViratKohli

#NEWSUPDATE | நாட்டை காங்கிரஸ் சீரழித்தது - பிரதமர் மோடி

PMModi Congress