புதிய தலைமுறை
புதிய தலைமுறை புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 20, 2024

Madhalai Aron

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் ... இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்!

#Motivationalquote | #Tamilmotivation | #Motivation

#JUSTIN | ஐபிஎல்: டெல்லி - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்

#IPL2024 | #DCvsSRH | #Cricket24

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

#LokSabhaElections2024 | #ElectionWithPT | #ElectionUpdateWithPT | #ElectionCommission

#JUSTIN | கர்நாடகத்தில் பிரதமர் மோடி இன்று பரப்புரை

#LokSabhaElections2024 | #ElectionWithPT | #ElectionUpdateWithPT | #PMModi | #Karnataka

#JUSTIN | உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது ரேவந்த் ரெட்டி

#UdhayanidhiStalin | #RevanthReddy

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#Rain | #WeatherUpdate

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி தொடக்கம்

#StrongRoom | #LokSabhaElections2024 | #ElectionUpdateWithPT

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி தொடக்கம்

#StrongRoom | #LokSabhaElections2024 | #ElectionUpdateWithPT

#JUSTIN | லயோலா கல்லூரியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு #Radhakrishnan | #Chennai | #StrongRoom

#JUSTIN | தேர்தல் பணி முடிந்த பின்னரே இந்த முடிவுகள் - ராதாகிருஷ்ணன்

#Radhakrishnan | #Chennai | #Elections2024

#JUSTIN | எலான் மஸ்க்கின் இந்தியப் பயணம் ரத்து

#ElonMusk | #pmmodi

#PTPrime | சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படம் மே 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

#inganaanthaankingu | #Santhanam | #CinemaUpdate

#JUSTIN | ஜாஃபர் சாதிக் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

#jaffersadiq | #DelhiCourt

#JUSTIN | சிசோடியா ஜாமீன் மனு ஒத்திவைப்பு

#manishsisodia | #Delhi | #DelhiCourt

#JUSTIN | வாக்கு மையங்களை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும் - இபிஎஸ்

#EPS | #Edappadipalanisami | #AIADMK

#JUSTIN | வாக்காளர் பட்டியலை ஆணையம் சரிபார்க்க வேண்டும்: தமிழிசை

#TamilisaiSoundararajan | #ElectionCommission

#JUSTIN | முதல்கட்ட வாக்குப்பதிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்: பிரதமர் மோடி

#PMModi | #Narendrmodi | #NDA

#JUSTIN | மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருந்துள்ளது - பிரதமர்

#PMModi | #RahulGandhi | #BJP | #Congress

#JUSTIN | தேர்தலில் மதவாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி - துரை வைகோ

#Duraivaiko | #DMK | #MDMK

" 'கில்லி' முதல்நாள் வசூல் மட்டும் சில கோடிகள் அல்ல… பலகோடிகளை தொட வாய்ப்புள்ளது." - சக்திவேலன்

GhilliReRelease

#JUSTIN | புலி தாக்கிய குட்டி யானை பரிதாபமாக உயிரிழப்பு

Nilgiris Elephant

#JUSTIN | தரமற்ற பிரசாதம் விவகாரத்தில் ஒப்பந்தம் ரத்து சரியே - உயர்நீதிமன்றம்

ThyagarajaTemple MadrasHighCourt

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

TNRains

#JUSTIN | 2047-க்காக 24/7 உழைக்கிறேன்! - பிரதமர் மோடி

PMModi PMModi

கில்லி ரீ-ரிலீஸ் கொண்டாட்ட வீடியோக்களை பகிர்ந்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

TrishaKrishnan ActorVijay Ghilli

#JUSTIN | 22 பேரின் லாபத்திற்காக ஜிஎஸ்டியை பிரதமர் கொண்டு வந்துள்ளார் - ராகுல் காந்தி

RahulGandhi PMModi

#JUSTIN | பாலின அறுவை சிகிச்சை சான்று - மத்திய அரசுக்கு உத்தரவு

Passport ThirdGender

#JUSTIN | மீண்டும் தேர்தல் பத்திரங்களை கொண்டு வர ஆலோசிப்போம் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman ElectoralBonds

ஸ்டார் படத்தில் பெண் வேடத்தில் நடனமாடியுள்ள நடிகர் கவின்

Star ActorKavin

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன - தேர்தல் ஆணையம்

LokSabhaElections2024

#BREAKING | தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

LokSabhaElections2024

#JUSTIN | பவர்பிளேயில் அதிக ரன் - ஐதராபாத் வரலாற்று சாதனை

Powerplay SRHvDC

#JUSTIN | மொரதாபாத் பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் காலமானார்

KunwarSarveshKumar

#JUSTIN | டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு

SRHvDC IPL2024

#JUSTIN | பிரதமர் கார் முன்பு சொம்பு காட்டிய நபர்கள் கைது

PMModi Bengaluru

#JUSTIN | தேர்தல் நடத்தை விதிகள் - ஆணையத்திற்கு கடிதம்

ElectionCommission

#JUSTIN | கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம்? - ஆட்சியர் விளக்கம்

Kovai voterID