Live Update
Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 12, 2024

Madhalai Aron

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#Chennai | #PetrolDieselPrice | #Diesel

எதிலும் வாழ பழகிக்கொள் அப்போது தான் எதையும் தாங்கும் இதயம் வரும்!

#Motivation | #FridayMotivation | #Motivationalquote | #TamilMotivation

#JUSTIN | ஐபிஎல்: லக்னோ, டெல்லி அணிகள் இன்று மோதல்

#JUSTIN | அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்

#Leopard | #Puthiyathalaimurai | #ariyalur

புதியதலைமுறையின் "போடுங்கம்மா ஓட்டு" தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் தொடங்கவுள்ளது

#puthiathalaimurai | #thiruvannamalai | #ElectionWithPT

பாஜகவை வெளிப்படையாகவே எதிர்க்கிறோம் – இபிஎஸ்

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு 

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

பெங்களூரு குண்டு வெடிப்பு - மேற்குவங்கத்தில் இருவர் கைது

பெங்களூரு குண்டு வெடிப்பு - மேற்குவங்கத்தில் இருவர் கைது

'திமுக மாவட்டச் செயலாளர்கள் போல் அதிகாரிகள் செயல்படுகின்றனர்’ - நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் 

'திமுக மாவட்டச் செயலாளர்கள் போல் அதிகாரிகள் செயல்படுகின்றனர்’ - நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன்

திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் "மக்களுடன் புதிய தலைமுறை" நிகழ்ச்சி நடைபெற்றது 

திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் "மக்களுடன் புதிய தலைமுறை" நிகழ்ச்சி நடைபெற்றது

#BREAKING | மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கியது  

#BREAKING | மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கியது

#BREAKING | டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர சதி: அதிஷி 

#BREAKING | டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர சதி: அதிஷி

#BREAKING | பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டது: முதல்வர் 

#BREAKING | பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டது: முதல்வர்

'மதுபானக் கடை' படம் மூலம் கவனம் ஈர்த்த கமலக்கண்ணன் தற்போது இயக்கியுள்ள படம் 'குரங்கு பெடல்'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் வெளியிடுகிறார். 

'மதுபானக் கடை' படம் மூலம் கவனம் ஈர்த்த கமலக்கண்ணன் தற்போது இயக்கியுள்ள படம் 'குரங்கு பெடல்'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் வெளியிடுகிறார்.

#BREAKING | நாட்டில் வலுவான அரசை அமைக்கும் தேர்தல் இது: பிரதமர் 

#BREAKING | நாட்டில் வலுவான அரசை அமைக்கும் தேர்தல் இது: பிரதமர்

#BREAKING | தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 

#BREAKING | தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

#BREAKING | பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு 

#BREAKING | பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

#BREAKING | சிறுத்தை நடமாட்டம் - அரியலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை 

#BREAKING | சிறுத்தை நடமாட்டம் - அரியலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

#BREAKING | தமிழக சிறைகளில் 80 கைதிகள் தபால் வாக்குப்பதிவு 

#BREAKING | தமிழக சிறைகளில் 80 கைதிகள் தபால் வாக்குப்பதிவு

திருவண்ணாமலையில் உள்ள SKP பொறியியல் கல்லூரி வளாகத்தில் "இளையதலைமுறையுடன் புதியதலைமுறை" நிகழ்ச்சி நடைபெற்றது  

திருவண்ணாமலையில் உள்ள SKP பொறியியல் கல்லூரி வளாகத்தில் "இளையதலைமுறையுடன் புதியதலைமுறை" நிகழ்ச்சி நடைபெற்றது

#JUSTIN | கோவைக்கான தேர்தல் அறிக்கை - அண்ணாமலை புதுமை

Annamalai Kovai

#JUSTIN | கோவை தொகுதி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Annamalai ElectionManifesto

#JUSTIN | தமிழகம் வந்தார் ராகுல் காந்தி

Congress RahulGandhi

#JUSTIN | காமராஜர் பெயரில் கோவையில் நடமாடும் உணவகங்கள் கொண்டுவரப்படும் - அண்ணாமலை வாக்குறுதி

Annamalai Kovai

#JUSTIN | மத்திய அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்

Chidambaram NirmalaSitharaman

#JUSTIN | நெல்லையில் ராகுல் காந்தி

RahulGandhi Nellai

#JUSTIN | அம்பேத்கர் மீண்டும் வந்தால் கூட இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க முடியாது - பிரதமர் மோடி

Ambedkar

#JUSTIN | திமுக டெபாசிட் இழக்கக்கூடிய முதல் தொகுதி கோவைதான் - அண்ணாமலை

Annamalai Kovai

#JUSTIN | தமிழகத்தை நேசிக்கிறேன் - ராகுல் காந்தி

Congress

#JUSTIN | தமிழ்நாட்டு மக்களுடன் நான் கொண்டிருப்பது அரசியல் ரீதியிலான உறவு அல்ல. அதுவொரு குடும்ப உறவு - ராகுல் காந்தி

RahulGandhi

#JUSTIN | பெரியார், காமராஜர் பெயரை குறிப்பிட்டு ராகுல் பேச்சு

RahulGandhi

நெல்லை பொதுக்கூட்டத்தில் INDIA கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார் ராகுல் காந்தி

RahulGandhi

#JUSTIN | செல்வந்தர்களின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி - ராகுல் காந்தி

PMModi RahulGandhi

#JUSTIN | மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு - ராகுல் காந்தி

RahulGandhi INDIAAlliance

#JUSTIN | மதுரை வந்தார் அமித் ஷா

BJP AmitShah

#JUSTIN | அமைச்சர் உதயநிதியின் காரில் சோதனை

UdhayanidhiStalin FlyingSquad

#JUSTIN | திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு - இபிஎஸ்

EPS MKStalin

#CINEUPDATE | பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாகும் 'வடக்கன்' திரைப்படம் மே மாதம் வெளியிடப்படவுள்ளது

Vadakkan BhaskarSakthi

#JUSTIN | மதுரையில் அமித்ஷாவின் வாகனப் பேரணி தொடங்கியது

AmitShah RoadShow

#JUSTIN | ஒரே மேடையில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

MKStalin RahulGandhi

#JUSTIN | அமித்ஷாவுக்கு பொன்னாடை வழங்கிய மதுரை ஆதீனம்

MaduraiAdheenam AmitShah

#JUSTIN | நம்பிக்கை நாயகன் ராகுலை வரவேற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin Congress

#JUSTIN | இனியும் பாஜக ஊழல் பற்றி பேசினால்...முதல்வர் விமர்சனம்

#JUSTIN | இது அதானியின் அரசு - ராகுல் காந்தி

RahulGandhi BJP

#JUSTIN | தோசை பிடிக்கும் என்று கூறும் மோடி - ராகுல்

RahulGandhi

#JUSTIN | எனது அண்ணன் ஸ்டாலின் - ராகுல்

MKStalin RahulGandhi

#JUSTIN | தமிழக நலனில் அக்கறை கொண்டது பாஜக - அமித்ஷா

AmitShah

#NEWSUPDATE | பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்ட முடியாது - கார்த்தி சிதம்பரம்

KartiChidambaram PMModi Meat

#JUSTIN | டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்கு

LSGvDC

'ஈரம்' படத்திற்குப் பிறகு அறிவழகன் - ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள 'சப்தம்' பட டீசர் வெளியானது.

SabdhamTeaser

#JUSTIN | முதல்வருக்கு இனிப்பு வழங்கிய ராகுல் காந்தி

RahulGandhi MKStalin

#CINEUPDATE | பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Vanangaan