Live Update
Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 10, 2024

Madhalai Aron

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்

#Motivation | #TamilMotivation | #Motivationalquote

#JUSTIN | ஐபிஎல் தொடர்: ராஜஸ்தான்-குஜராத் இன்று மோதல்

#IPL | #IPL2024 | #GTvsRR

#JUSTIN | "கொள்கைகளை அடகுவைத்துவிட்டார் ராமதாஸ்" - டி.ராஜா

#CPI | #PMK | #Ramadoss | #DRaja

#JUSTIN | "கொள்கைகளை அடகுவைத்துவிட்டார் ராமதாஸ்" - டி.ராஜா #

CPI | #PMK | #Ramadoss | #DRaja

#JUSTIN | நடைபயிற்சி மேற்கொண்டு முதல்வர் வாக்கு சேகரிப்பு

#MKStalin | #CMStalin | #Theni

#JUSTIN | ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

#Ramazan | #Goat | #Dharmapuri

#JUSTIN | இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா? - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #CMStalin | #DMK | #PMModi | #BJP | #Elections2024 | #ElectionWithPT

வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னையில் இருந்து புறப்பட்டார்

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore

எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraModi

#BREAKING | அனைத்து திறமைகளையும் நான் பயன்படுத்துவேன் - பிரதமர் மோடி

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraModi

#BREAKING | காந்தி, சுபாஷ், படேல் ஒன்று சேர்ந்த தலைவர் மோடி: சண்முகம்

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraModi

#BREAKING | திமுக என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது: மோடி

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraMod | #DMK

#BREAKING | மக்களை பிரித்தாளும் வேலையை திமுக செய்கிறது - மோடி

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraMod | #DMK

#BREAKING | கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸும் திமுகவும்தான்: மோடி

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraMod | #DMK | #Congress

#JUSTIN | 'அம்மா ஜெயலலிதா' எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு

#PMModi | #BJP | #LokSabaElection2024 | #Vellore | #NarendraModi

#JUSTIN | நாளை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது

#Jipmer | #ramadanmubarak | #Puducherry

உலக ஹோமியோபதி தினம் இன்று

#WorldHomeopathyDay | #WorldHomeopathyDay2023 | #puthiathalaimurai

#JUSTIN | மார்ட்டினுக்கு எதிரான பணமோசடி வழக்கு- இடைக்கால தடை

#SupremeCourt | #Martin | #ED

#JUSTIN | ராகுல் காந்தி வருகை- நெல்லையில் ட்ரோன்கள் பறக்கத் தடை

#RahulGandhi | #Congress | #Drone

#JUSTIN | தேர்தலை புறக்கணிக்கும் பரந்தூர் மக்களுடன் பேச்சு - சத்யபிரதா சாஹூ

#sathyabratasahoo | #electioncommission

சேலம், சங்ககிரியில் உள்ள ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெற்ற இளைய தலைமுறையுடன் புதிய தலைமுறை நிகழ்ச்சி

#Salem | #Puthiyathalaimurai | #Elections2024 | #LokSabhaElection2024 | #LokSabhaElection | #PTBus

#JUSTIN | கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் போராட்டம்

#ArvindKejiwal | #Delhi | #BJP

#JUSTIN | I.N.D.I.A கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் - செல்வப்பெருந்தகை

#Congress | #INDIAAlliance | #Selvaperunthagai

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார் பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் தெரிகிறது - பிரதமர் மோடி

PMModi LokSabaElection

#JUSTIN | மாநிலங்கள் வளர வேண்டும் என்பதே நோக்கம் - பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | களத்தில் வீரம் காட்டும் அண்ணாமலை - பிரதமர் மோடி

Annamalai

#JUSTIN | "தமிழ்நாட்டில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடிதான்" - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித்ஷா

AmitShah TamilNadu LokSabaElection

#JUSTIN | ஏப்ரல் 12ல் மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்

AmitShah

#JUSTIN | ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதை

RMVeerappan

#JUSTIN | டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

ArvindKejriwal

#JUSTIN | பேட்டி கொடுப்பதுதான் அவர் வேலை - இபிஎஸ்

EPS EdappadiPalaniswami

#JUSTIN | ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா? - இபிஎஸ்

EdappadiPalaniswami

#JUSTIN | அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம் செய்யப்பட்டது

RMVeerappan

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது

PradeepRanganathan

#JUSTIN | பாஜக வந்தால் அமைதியான இந்தியா அமளியாகும் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | " வேண்டாம் மோடி" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin PMModi

#PTEXCLUSIVE | பாஜக ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பிருக்காது - அண்ணாமலை

Annamalai BJP

#JUSTIN | கச்சத்தீவு- திமுக செய்ததை அம்பலப்படுத்துகிறோம் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Jaishankar DMK

#JUSTIN | சைனிக் பள்ளி நிர்வாகத்தில் அரசியலா? - கார்கே கடிதம்

Congress MallikarjunKharge SainikSchool

#JUSTIN | குஜராத் அணிக்கு 197 ரன்கள் இலக்கு

IPL2024

#PTEXCLUSIVE | ஊழல் செய்யும் கூடாரமாக அதிமுக மாறியுள்ளது - அண்ணாமலை

Annamalai BJP

#JUSTIN | பிரதமர் ரோடு ஷோவில் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக வழக்குப்பதிவு

ModiRoadShow PMModi