Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update - January 30, 2025

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது. நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்..!

Morning Motivation

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

"மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்" - நடிகை வினோதினி

- நடிகை வினோதினி

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை!

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை!

அதிகளவு அரிசி சாப்பிட்டதால் மாணவி உயிரிழப்பு!

அதிகளவு அரிசி சாப்பிட்டதால் மாணவி உயிரிழப்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

காந்தியடிகள் நினைவு நாள் - முதலமைச்சர் மரியாதை

காந்தியடிகள் நினைவு நாள் - முதலமைச்சர் மரியாதை

வயதான தம்பதி விபரீத முடிவு!

வயதான தம்பதி விபரீத முடிவு!

ECR விவகாரம் - கூடுதல் தனிப்படைகள் அமைப்பு

ECR விவகாரம் - கூடுதல் தனிப்படைகள் அமைப்பு

தந்தை-மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு!

தந்தை-மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு!

விதிமீறும் தோல் தொழிற்சாலைகள்- நீதிமன்றம் எச்சரிக்கை

விதிமீறும் தோல் தொழிற்சாலைகள்- நீதிமன்றம் எச்சரிக்கை

சாதி சான்றிதழ் - ஆதியன் பழங்குடியின மக்கள் மற்றும் மாணவர்கள் 4ஆவது நாளாக போராட்டம்

மாணவர்கள் 4ஆவது நாளாக போராட்டம்

அண்ணா பல்கலை வழக்கு- சைபர் கிரைம் டிஎஸ்பி விலகல்!

அண்ணா பல்கலை வழக்கு- சைபர் கிரைம் டிஎஸ்பி விலகல்!

பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

பாலியல் புகாரில் அதிமுக நிர்வாகி கைது

பாலியல் புகாரில் அதிமுக நிர்வாகி கைது

பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்!

பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்!

#JUSTIN | UGC : பிப். 6ம் தேதி டெல்லியில் போராட்டம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

TRBaalu UGCRegulations

#JUSTIN | தவெக 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நாளை வெளியிடுகிறார் விஜய்!

Vijay

#JUSTIN | வக்ஃப் மசோதா - பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு கொண்டுவர திட்டம்

WaqfBoard BudgetSession

#NEWSUPDATE | விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

HawalaMoney

ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தின் மூலம் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், சினிமாவில் அறிமுகமாகிறார். 

ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தின் மூலம் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், சினிமாவில் அறிமுகமாகிறார்.

#JUSTIN | ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது - தமிழக அரசு

TNPolice OrderlySystem

இந்தியாவில் Mercedes-Maybach GLS 600 Night Series அறிமுகம்

MaybachGLS600 MercedesBenz

#JUSTIN | ஆர்டர்லி முறை ஒழிப்பு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

TNGovt OrderlySystem

#JUSTIN | மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு

Madurai

#JUSTIN | பாலியல் புகாரில் காங்கிரஸ் எம்.பி. கைது

CongressMP RakeshRathore

#JUSTIN | "ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும்" - அமைச்சர் சாமிநாதன்

MinisterSaminathan MahatmaGandhi

“காந்தியின் இறப்பை கொண்டாடியது யார்?" 

“காந்தியின் இறப்பை கொண்டாடியது யார்?"

#JUSTIN | " நாங்கள் தேசத்தையும் தேசப்பிதாவையும் நேசிப்பவர்கள்" - அமைச்சர் சாமிநாதன்

MinisterSaminathan

காமராஜர் பல்கலை. தேடல் குழுவை திரும்பப் பெறுக - ஆளுநர் ஆர்.என்.ரவி 

காமராஜர் பல்கலை. தேடல் குழுவை திரும்பப் பெறுக - ஆளுநர் ஆர்.என்.ரவி

#JUSTIN | தமிழகத்திற்கு தோழனாக மோடி இருப்பார் - அண்ணாமலை

Annamalai PMModi

#JUSTIN | பிரதமர் மோடி தமிழ் மீது பற்று கொண்டுள்ளார் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

Kishanreddy

#நேர்படப்பேசு 30.01.2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 30.01.2025 இன்று இரவு 8 மணிக்கு...!

#JUSTIN | 100% நியாயமான போராட்டம் - அண்ணாமலை

Madurai MaduraiTungstenMining

கூட்டு பாலியல் வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டு சிறை 

கூட்டு பாலியல் வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டு சிறை

“அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்” பராசக்தி என்ற தலைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிக்கை

Parasakthi AakashBaskaran

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், ரோகினி, வினீத் நடித்துள்ள 'காதல் என்பது பொதுவுடைமை' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், ரோகினி, வினீத் நடித்துள்ள 'காதல் என்பது பொதுவுடைமை' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

#NEWSUPDATE | The Diary of Manipur படத்தில் மோனலிசா!

TheDiaryofManipur MonaLisa

#JUSTIN | தவெகவில் ஒருவருக்கு ஒரு பதவி?

Vijay TVK

#JUSTIN | நாங்கள் என்ன செய்தாலும் ஆளுநருக்கு பாராட்ட மனமிருக்காது - அமைச்சர் எ.வ.வேலு

MinisterEVVelu

#JUSTIN | சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

ChennaiTrafficPolice

#JUSTIN | OMR மற்றும் ECR சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்

ChennaiTrafficPolice

#NEWSUPDATE | பெண்களை துரத்திய இளைஞர்கள் ஒருவர் கைது

ChennaiPolice

“பராசக்தி திரைப்பட தலைப்பை பயன்படுத்தக் கூடாது” 

“பராசக்தி திரைப்பட தலைப்பை பயன்படுத்தக் கூடாது”

#JUSTIN | அடையாறு ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு

BrokenBridge CableBridge

2026இல் புதிய அரசியல் படைப்போம்: சீமான் 

2026இல் புதிய அரசியல் படைப்போம்: சீமான்

#JUSTIN | பிரதமர் மோடி தவறே செய்ய மாட்டார் - அண்ணாமலை

Annamalai MaduraiTungstenMining