Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update - January 28, 2025

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Madhalai Aron

#JUSTIN | 3ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

INDvENG

#JUSTIN | அப்போதெல்லாம் அன்புமணி எங்கே இருந்தார்? - அமைச்சர் ராஜேந்திரன்

MinisterRajendran

#JUSTIN | திமுகவின் கொள்கைகள் மாறவில்லை - அமைச்சர் ராஜேந்திரன்

MKStalin MinisterRajendran

#JUSTIN | மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜன.31ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்

VenkaiahNaidu AmitShah

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

Seeman

#CINEUPDATE | தனுஷ், க்ரித்தி சனோன் நடிக்கும் 'TERE ISHK MEIN' படம் நவ.28 வெளியாகும் என அறிவிப்பு!

Dhanush TerelshkMein

#CINEUPDATE | #VijayAntony25 படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது!

VijayAntony

#JUSTIN | "2036 ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்த முயற்சி" - பிரதமர் மோடி

NationalGames2025 PMModi

#JUSTIN | இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

INDvsENG T20I

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அரைசதம் விளாசல்!

BenDuckett

#JUSTIN | யுஜிசியை திரும்பிப் பார்க்க வைக்கும் - அமைச்சர் கோவி.செழியன்

GoviChezhiaan UGCNewRegulations

#JUSTIN | 436 நாட்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம்கண்ட முகமது ஷமி!

MohammedShami INDvsENG

#JUSTIN | இந்திய அணி பந்து வீச்சு

INDvENG 3rdT20I

#JUSTIN | கடும் தண்டனை: அரசிதழில் சட்டத் திருத்தம் வெளியீடு

TNGovt

#JUSTIN | ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ்' டிராபியை வென்றார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா!

JaspritBumrah ICC

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

Seeman

#JUSTIN | சிற்றுந்துகளுக்கான கட்டணம் மாற்றியமைப்பு

BusFare MiniBusFare

#JUSTIN | சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் - இபிஎஸ்

EPS Arittapatti

#JUSTIN | டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரிட்டாபட்டி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்

EdappadiPalaniswami

#JUSTIN | பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம் - அமைச்சர் கோவி.செழியன்

GoviChezhiaan PachaiyappaCollege

#JUSTIN | யுஜிசி புதிய விதிகள் மாநில உரிமையை பறிக்கின்றன - அமைச்சர் கோவி.செழியன்

UGCNewRegulations GoviChezhiaan

#JUSTIN | மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - இலங்கை விளக்கம்

SriLanka

வீட்டுப்பாடம்: திட்டிய தந்தையை சிக்க வைத்த சிறுவன்! 

China

#BREAKING | வேங்கைவயல் விவகாரத்திற்கு தனி மனித பிரச்சினையே காரணம் - தமிழக அரசு வாதம்

MaduraiHC VengaivayalCase

#JUSTIN | மாஞ்சோலை மக்களை சந்திக்கிறார் முதலமைச்சர்

MKStalin Manjolai

#BREAKING | இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

SriLanka Fishermen

#JUSTIN | பெரியாரை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? - திருமாவளவன்

Thirumavalavan Seeman

#JUSTIN | ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து பேசுகிறார் - திருமாவளவன்

Thirumavalavan GovernorRNRavi

"நிலம் நனைக்கும் வான்மழையென உங்கள் அன்பு! நனைகிறேன்; இன்னும் இன்னும் உழைக்க உரம் பெறுகிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாதக-வில் இருந்து விலகல்!

நாதக-வில் இருந்து விலகல்!

'ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இபிஎஸ்-ஐ இன்று சந்திக்கும் டங்ஸ்டன் போராட்டக் குழு!

இபிஎஸ்-ஐ இன்று சந்திக்கும் டங்ஸ்டன் போராட்டக் குழு!

கண்காணிப்பு கோபுரம் சரிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

கண்காணிப்பு கோபுரம் சரிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

தனுஷ் வழக்கு- நெட்பிளிக்ஸ் மனு தள்ளுபடி 

தனுஷ் வழக்கு- நெட்பிளிக்ஸ் மனு தள்ளுபடி

சமூக நீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு!

சமூக நீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு!

சாதி சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மாணவர்கள் போராட்டம்!

சாதி சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மாணவர்கள் போராட்டம்!

நடிகர் அஜித்குமாருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து!

நடிகர் அஜித்குமாருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து!

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட் - அதிகாலை கவுண்டவுன் தொடங்கியது

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட் - அதிகாலை கவுண்டவுன் தொடங்கியது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - 5க்கும் மேற்பட்டோர் காயம்

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - 5க்கும் மேற்பட்டோர் காயம்

மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. சோதனை

மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. சோதனை

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல் 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது 

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | பயந்தவன் தினம்தினம் கவலையோடு போராடுவான்.. துணிந்தவன் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையோடு போராடுவான்..!  

#MorningMotivation | பயந்தவன் தினம்தினம் கவலையோடு போராடுவான்.. துணிந்தவன் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையோடு போராடுவான்..!