புதிய தலைமுறை Live Updates புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update - February 08, 2025

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#MorningMotivation | தயங்கி கொண்டே நிற்காதே ஒரு முறை முயற்சி செய்து விடு ... வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்.. முயன்றால் எதுவும் முடியும்.  

#MorningMotivation

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ⛽️

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ⛽️

ஈரோடு இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை 

ஈரோடு இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

டெல்லி அரியணை யாருக்கு?- இன்று வாக்கு எண்ணிக்கை 

டெல்லி அரியணை யாருக்கு?- இன்று வாக்கு எண்ணிக்கை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

ஈரோடு இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடக்கம் 

ஈரோடு இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னணி நிலவரம்! 

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னணி நிலவரம்!

ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் போட்டி

ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் போட்டி

ஈரோடு கிழக்கு - திமுக 532 வாக்குகளுடன் முன்னிலை 

ஈரோடு கிழக்கு - திமுக 532 வாக்குகளுடன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்!

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்! 

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்!

ஈரோடு கிழக்கு - திமுக 18,873 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 18,873 வாக்குகளுடன் முன்னிலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை நெருங்கும் பாஜக 

27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை நெருங்கும் பாஜக

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்! 

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்!

டெல்லி தேர்தல் முடிவுகளை படிப்பினையாக கொள்ள வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

டெல்லி தேர்தல் முடிவுகளை படிப்பினையாக கொள்ள வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

ஈரோடு கிழக்கு - திமுக 30,798 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 30,798 வாக்குகளுடன் முன்னிலை!

கருணைத்தொகையை ஒப்படைத்த ரயில்வே அதிகாரிகள் 

கருணைத்தொகையை ஒப்படைத்த ரயில்வே அதிகாரிகள்

ஈரோடு கிழக்கு - திமுக 32,367 வாக்குகளுடன் முன்னிலை 

ஈரோடு கிழக்கு - திமுக 32,367 வாக்குகளுடன் முன்னிலை!

கடந்த முறையைவிட அதிக நோட்டா வாக்குகள்! 

கடந்த முறையைவிட அதிக நோட்டா வாக்குகள்!

ஈரோடு கிழக்கு - திமுக 38,428 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 38,428 வாக்குகளுடன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தோல்விகரமான வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தோல்விகரமான வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன்

நாதக 8 வாக்குகள்... நோட்டா 10 வாக்குகள்...  

நாதக 8 வாக்குகள்... நோட்டா 10 வாக்குகள்...

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

 தலைநகரில் பாஜக ஆட்சி - முதல்வராகிறாரா பர்வேஷ்? 

தலைநகரில் பாஜக ஆட்சி - முதல்வராகிறாரா பர்வேஷ்?

“திமுக-விற்கு அச்சம் வந்துவிட்டது”  

“திமுக-விற்கு அச்சம் வந்துவிட்டது”

ஈரோடு கிழக்கு - திமுக 55,910 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 55,910 வாக்குகளுடன் முன்னிலை!

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்! 

டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்! | முன்னிலை நிலவரம்!

பிரதமர் மோடி, டெல்லி மக்களுக்கு வெற்றி - பர்வேஷ் 

பிரதமர் மோடி, டெல்லி மக்களுக்கு வெற்றி - பர்வேஷ்

ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு 

ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு

ஈரோடு கிழக்கு - திமுக 63,984 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 63,984 வாக்குகளுடன் முன்னிலை!

தெருநாயை பிடிக்கும் முயற்சி தீவிரம்! 

தெருநாயை பிடிக்கும் முயற்சி தீவிரம்!

நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் - சந்திரகுமார் 

நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் - சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு - திமுக 63,984 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 63,984 வாக்குகளுடன் முன்னிலை!

டெல்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்: கெஜ்ரிவால் 

டெல்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்: கெஜ்ரிவால்

நல்லாட்சி வென்றது: பிரதமர் மோடி

நல்லாட்சி வென்றது: பிரதமர் மோடி

வெற்றியை உறுதி செய்தது திமுக 

வெற்றியை உறுதி செய்தது திமுக

ஈரோடு கிழக்கு - திமுக 76,278 வாக்குகளுடன் முன்னிலை! 

ஈரோடு கிழக்கு - திமுக 76,278 வாக்குகளுடன் முன்னிலை!

“டெல்லி பாஜக வெற்றி வருத்தத்திற்குரியது” - பெ.சண்முகம் 

“டெல்லி பாஜக வெற்றி வருத்தத்திற்குரியது” - பெ.சண்முகம்

ஈரோடு கிழக்கு - திமுக 83,191 வாக்குகளுடன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு - திமுக 83,191 வாக்குகளுடன் முன்னிலை!

கெஜ்ரிவால் கதிதான் திமுகவுக்கு: நத்தம் விஸ்வநாதன் 

கெஜ்ரிவால் கதிதான் திமுகவுக்கு: நத்தம் விஸ்வநாதன்

ஈரோடு கிழக்கு - திமுக 70,853 வாக்குகளுடன் முன்னிலை!

#JUSTIN | டெபாசிட்டை உறுதி செய்யுமா நாதக?

Seeman

ஈரோடு கிழக்கு - 5,000 வாக்குகளை கடந்தது நோட்டா

#JUSTIN | சீமான் கட்டிய பொய் கோட்டை இடிந்து போயுள்ளது - அமைச்சர் சிவசங்கர்

ஈரோடு கிழக்கு - நாதக டெபாசிட்டை உறுதி செய்ய 3,975 வாக்குகள் தேவை

#JUSTIN | Zeroவில் ஹாட்ரிக் அடித்த காங்கிரஸ்

#BREAKING | டெல்லியில் ஆட்சியமைக்கிறது பாஜக

#BREAKING | ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக

#JUSTIN | டெபாசிட்டை இழந்தது நாதக

#JUSTIN | “எவ்வளவு அவதூறு பரப்பப்பட்டாலும்...” - திமுக வேட்பாளர் சந்திரகுமார்

#JUSTIN | “கெஜ்ரிவால் கேட்கவில்லை” - அன்னா ஹசாரே

#JUSTIN | INDIA கூட்டணிக்கு சம்மட்டி அடி - இபிஎஸ்

#நேர்படப்பேசு (08.02.2025)

#JUSTIN | டெல்லி தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் மோடி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை!

#JUSTIN | பெரியார் மண்ணில் பெரும் வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின்

#நேர்படப்பேசு (08.02.2025)

#JUSTIN | வடக்கில் நடப்பதென்ன வட்டிக்கடையா? - முதலமைச்சர் ஸ்டாலின்

#JUSTIN | எது பெருமை - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

#JUSTIN | “நாம் பிரசாரமே செய்யவேண்டாம்; அவர்களே பார்த்துக்கொள்வார்கள்” - முதலமைச்சர் ஸ்டாலின்

#JUSTIN | ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப்பட்டன - பிரதமர் மோடி

#JUSTIN | தாமரை மலராத பகுதியே இல்லை - பிரதமர் மோடி

#NEWSUPDATE | “டெல்லி தேர்தல்: பாடமும் எச்சரிக்கையும்!” - அமைச்சர் பொன்முடி

#JUSTIN | ஈரோடு கிழக்கு - 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி!

#JUSTIN | 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியமைக்கிறது பாஜக!

#NEWSUPDATE | “ஏன் என்னை குற்றவாளியை போல பார்க்கிறார்கள்?” - நடிகர் நாக சைதன்யா!

#JUSTIN | திருக்குறள் சொன்னால் தமிழ்நாட்டின் பசி தீர்ந்து விடுமா? - திமுக எம்.பி. கனிமொழி

#JUSTIN | மயிலாடுதுறை: பணியில் இருந்த வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுந்தரம்(55) மாரடைப்பால் உயிரிழப்பு

#JUSTIN | பாஜகவின் எண்ணம் பலிக்காது - உதயநிதி ஸ்டாலின்

#JUSTIN | மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின்

#NEWSUPDATE | “நான் மற்ற மத சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல” ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி