Sengottaiyan Former Minister
LIVE UPDATES

சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் செங்கோட்டையன்!

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

PT WEB