Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 11, 2023

PT WEB

BulletProof கார் வாங்கினார் நடிகர் சல்மான் கான்

BulletProofCar SalmanKhan

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel Price

#JUSTIN | ஐபிஎல் போட்டியை காண பாஸ் தேவை - எஸ்.பி. வேலுமணி

எஸ்.பி. வேலுமணி

இந்த ஆண்டு எல் நினோ தாக்கம் இருக்கலாம் - இந்திய வானிலை ஆய்வு மையம்

weather elnino heavy rain tamilnadu chennai

சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் - பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்

SPVenkateswaran ChennaiSuperKings PMK CSK TNAssembly BREAKING

'அயோத்தி' கருத்துள்ள ஒரு வெற்றிப்படம் - ரஜினிகாந்த் பாராட்டு

அயோத்தி, ரஜினிகாந்த்

ஆன்லைன் சூதாட்டம் - தண்டனை விவரம்

OnlineRummy TamilNadu

மீண்டும் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம் - ஓ.பன்னீர்செல்வம்

OPanneerselvam

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

Gold rate

அன்புள்ள டானியாவுக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

#JUSTIN | போட்டியிட விரும்பவில்லை - ஈஸ்வரப்பா

ஈஸ்வரப்பா

#NEWSUPDATE | ‘தோ, இங்க இருக்கு சார் சீனா..’- App காதல் to தமிழ் கல்யாணம்!

#BREAKING | வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

#JUSTIN | ஐபிஎல் போட்டியை நடத்துவதே உங்கள் நண்பரின் மகன்தான் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் #Suriya42 படத்தின் டைட்டில் ஏப்ரல் 16ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

#JUSTIN | 3-வது முறையும் மோடிதான் பிரதமர் - அமித் ஷா

அமித் ஷா

#JUSTIN | ஹரிபத்மன் ஜாமீன் மனு வழக்கு - இரவு 7 மணிக்கு உத்தரவு

#BREAKING | உயர்நீதிமன்றத்தின் மீது ட்ரோன்கள் பறக்க தடை

Drone

#JUSTIN | பாஜகவுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

#JUSTIN | ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நலத்திட்டங்கள்: முதல்வர்

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்-2’ படத்தின் ‘கோயில் சிலையே’ பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

150 குழந்தைகளை தத்தெடுக்கும் ராகவா லாரன்ஸ்

#DC அணிக்கு எதிரான போட்டியில் #MI அணி பந்து வீச்சு

MI

#BREAKING | கலாஷேத்ரா வழக்கு - ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

தனது மகள் #vamika-வுடனான புகைப்படத்தை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி!

vamika

#MI அணிக்கு எதிரான போட்டியில் #DC அணி கேப்டன் #DavidWarner 43 பந்துகளில் அரைசதம் அடித்தார்!

DavidWarner

#JUSTIN | ருத்ரன் திரைப்படத்தை வெளியிடத் தடை

Rudhran

#MI அணிக்கு எதிரான போட்டியில் #DC அணி வீரர் #AxarPatel 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

AxarPatel

#MI அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #DC அணி

DC

#JUSTIN | கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டி

பசவராஜ் பொம்மை

#DC அணிக்கு எதிரான போட்டியில் #MI அணி கேப்டன் #RohitSharma𓃵 அரைசதம் விளாசல்!

RohitSharma

#DC அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #MI அணி

MI

ஐபிஎல்லில் தமிழக வீரர்கள்!

IPL Players

'அறிவோம் டிஜிட்டல்' நிகழ்ச்சி திருப்பூர் காங்கேயத்தில் தொடங்கியது

'அறிவோம் டிஜிட்டல்'

'அறிவோம் டிஜிட்டல்' நிகழ்ச்சி திருப்பூர் காங்கேயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'அறிவோம் டிஜிட்டல்'

வி.பி.ராமன் சாலை பெயர் பலகை திறப்பு

வி.பி.ராமன் சாலை