Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 09, 2023

PT WEB

#SRH அணிக்கு எதிரான போட்டியில் #PBKS அணி கேப்டன் ஷிகர் தவான் 66 பந்துகளில் 99 ரன்கள் விளாசல்! #PBKS #IPL | #IPL2023 | #PBKSvSRH | #SRHvPBKS | #PunjabKings | #SunrisersHyderabad | #ShikharDhawan

ShikharDhawan

#SRH அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #PBKS #IPL | #IPL2023 | #PBKSvSRH | #SRHvPBKS | #PunjabKings | #SunrisersHyderabad

PBKSvSRH

#BREAKING | ஆளுநர் விவகாரம் - பேரவையில் நாளை தீர்மானம் #TNAssembly | #GovernorRNRavi | #MKStalin | #TNGovt | #TNGovernor

MKStalin

#GT அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #KKR #IPL | #IPL2023 | #GTvKKR | #KKRvGT

GTvKKR

#GT அணிக்கு எதிராக வெற்றிபெற கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐந்து சிக்ஸர் விளாசி கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித்தந்தார் ரிங்கு சிங்.

rinkusingh

#PBKS அணிக்கு எதிரான போட்டியில் #SRH அணி பந்து வீச்சு #IPL | #IPL2023 | #PBKSvSRH | #SRHvPBKS | #PunjabKings | #SunrisersHyderabad

SunrisersHyderabad

#KKR அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் #GT அணி கேப்டன் ரசீத் கான் #IPL | #IPL2023 | #GTvKKR | #KKRvGT | #GujaratTitans | #RashidKhan

RashidKhan

#BREAKING | அம்பாசமுத்திரத்தில் அதிகாரி அமுதா நாளை விசாரணை #BalveerSinghIPS | #Custodialtorture | #AmudhaIAS | #Tirunelveli

#BREAKING | அந்தமான் நிகோபாரில் 4ஆம் முறையாக நிலநடுக்கம் #Earthquake | #NicobarIsland | #Andaman

Earthquake

#KKR அணிக்கு எதிராக #GT வீரர் விஜய் சங்கர் 63 ரன்கள் விளாசல்! #IPL | #IPL2023 | #GTvKKR | #KKRvGT | #KolkataKnightRiders | #GujaratTitans | #VijayShankar

VijayShankar

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருப்பதை அடுத்து, ரசீத் கான் தலைமையில் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ்! #IPL | #IPL2023 | #GTvKKR | #KKRvGT | #GujaratTitans | #RashidKhan | #HardikPandya

#RashidKhan
GujaratTitans

#BREAKING | அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் #Earthquake | #NicobarIsland | #Andaman

#BREAKING | மே 5ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர் #Madurai | #ChithiraiFestival | #KallalagarTemple | #Kallalagar

Kallalagar

விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி ‘தங்கலான்’ பற்றி முக்கிய அறிவிப்பு வெளியிட படக்குழு திட்டம்!

Thangalaan

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள்!

PMModi

ஆஸ்கர் வென்ற ஆவண குறும்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்

TheElephantWhisperers

#JUSTIN | வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கிய பிரதமர்

NarendraModi

சிலுவையில் அறையப்பட்டதிலிருந்து மூன்றாம் நாளான இன்று, இயேசு உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில், இத்தினத்தை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகின்றனர் கிறிஸ்துவர்கள்

Easter

ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs RR போட்டிக்கான டிக்கெட்டை வாங்க வரிசையில் காத்திருகும் ரசிகர்கள்!

IPL2023 CSK

கட்சி தொண்டருடன் பிரதமர் ஸ்பெஷல் செல்ஃபி!

PM Selfie