Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update -March 15, 2025

Live Update -March 15, 2025

PT WEB

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மரியாதை

TNBudget | TNAgriBudget | TNBudget2025 | BudgetWithPT | TNGovt | BudgetUpdatesWithPT

#JUSTIN | சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்

Sengottaiyan | Appavu | ADMK | EdappadiPalaniswami

எள் முதல் மக்காச்சோளம் வரை!

TNBudget | TNAgriBudget | #TNBudget2025 | #BudgetWithPT | #TNGovt | #BudgetUpdatesWithPT

உழவர் நல சேவை மையம்

விவசாயிகளுக்கு பரிசு!

இயற்கை சீற்ற இழப்புக்கு....

கரும்பு உற்பத்தி...

பனை முதல் பலா வரை... கவனம் ஈர்க்கும் திட்டங்கள்!

சீமை கருவேலத்துக்கு பதில் மிளகாய் சாகுபடி!

நிலமற்ற விவசாயிகளின் நலனுக்காக....

உழவர் சந்தை மேம்படுத்துதல்!

கால்நடை பராமரிப்பு...

டெல்டாவில் நெல் சேமிப்பு வளாகங்கள்!

2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு

“இந்த அரசு கடனில் மூழ்கிக்கொண்டுள்ளது” - எடப்பாடி

#JUSTIN | தவெக நிர்வாகி மாரடைப்பால் மரணம்

செங்கோட்டையுடன் தனிப்பட்ட பிரச்னையா? இபிஎஸ் பதில்!

#JUSTIN | இதுகுறித்து பேச வேண்டாம் - செங்கோட்டையன்

EPS | Sengottaiyan | ADMK

#JUSTIN | வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு - அண்ணாமலை

Annamalai | BJP | TNBudget | TNAgriBudget | TNBudget2025 | BudgetWithPT | TNGovt | MKStalin | MRKPanneerselvam | BudgetUpdatesWithPT

பவன் கல்யாண் பேச்சு - கனிமொழி விமர்சனம்

பவன் கல்யாண் பேச்சு - கனிமொழி விமர்சனம்

டாஸ்மாக் ஊழல் - விரிவான விசாரணை தேவை: சீமான் 

டாஸ்மாக் ஊழல் - விரிவான விசாரணை தேவை: சீமான்

மார்ச் 17இல் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு 

மார்ச் 17இல் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் தேர்வு மையம் ஒதுக்குக: அன்புமணி 

தமிழ்நாட்டில் தேர்வு மையம் ஒதுக்குக: அன்புமணி

ஐபிஎல்: சிஎஸ்கே போட்டி - மெட்ரோவில் இலவச பயணம் 

ஐபிஎல்: சிஎஸ்கே போட்டி - மெட்ரோவில் இலவச பயணம்

மதுபான முறைகேடு ஊழலில் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றதுபோல் முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் - தம்பிதுரை எம்.பி. 

மதுபான முறைகேடு ஊழலில் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றதுபோல் முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் - தம்பிதுரை எம்.பி.

#நேர்படப்பேசு 15.03.2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 15.03.2025 இன்று இரவு 8 மணிக்கு...!

எனது நிலைப்பாட்டை மாற்றவில்லை: பவன் கல்யாண் 

எனது நிலைப்பாட்டை மாற்றவில்லை: பவன் கல்யாண்

"தொகுதி பிரச்சினை தொடர்பாகவே சந்தித்தேன்" - செங்கோட்டையன்

"தொகுதி பிரச்சினை தொடர்பாகவே சந்தித்தேன்" - செங்கோட்டையன்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரண்டு வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரண்டு வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பாரம்பரிய பெருமை கொண்டது சென்னை ஐகோர்ட்: முதல்வர் 

பாரம்பரிய பெருமை கொண்டது சென்னை ஐகோர்ட்: முதல்வர்

பீகாரில் இந்தி, ஆங்கிலம் சமஸ்கிருதம் சிறப்பு நேர்காணல் நாளை மதியம் 3.30 மணிக்கு... 

பீகாரில் இந்தி, ஆங்கிலம் சமஸ்கிருதம் சிறப்பு நேர்காணல் நாளை மதியம் 3.30 மணிக்கு...

மகளிர் ஐபிஎல் ஃபைனல் - மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்! 

மகளிர் ஐபிஎல் ஃபைனல் - மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

கையும் களவுமாக பிடிபட்டவுடன் குளத்தில் குதித்த அதிகாரி! 

கையும் களவுமாக பிடிபட்டவுடன் குளத்தில் குதித்த அதிகாரி!

செங்கோட்டையனின் செயல் அநாகரிகம்: வைகைசெல்வன் 

செங்கோட்டையனின் செயல் அநாகரிகம்: வைகைசெல்வன்

சரியான பாதையில் செல்கிறேன்: செங்கோட்டையன் 

சரியான பாதையில் செல்கிறேன்: செங்கோட்டையன்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற 15 வயதிற்கு உட்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டியில் 2ம் இடம் பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் மகள் மோஹிதாவை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையர் அருண். 