பதவியை துறந்த செங்கோட்டையன்... அடுத்து என்ன செய்யப்போகிறார்? - கோலாகல ஸ்ரீநிவாஸ்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.