Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 28, 2023

PT WEB

495வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

495வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#MorningMotivation | காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால்... காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்! 

#MorningMotivation | காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால்... காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்!

இயக்குநர், நடிகர் சசிகுமார் பிறந்த தினம் இன்று!

இயக்குநர், நடிகர் சசிகுமார் பிறந்த தினம் இன்று!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பிறந்த தினம் இன்று!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பிறந்த தினம் இன்று!

#JUSTIN | ஃப்ளெக்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக ஐ.டி.சோதனை 

#JUSTIN | ஃப்ளெக்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக ஐ.டி.சோதனை

செப்டம்பர் 28 - மாவீரன் பகத்சிங் பிறந்த தினம்! 

செப்டம்பர் 28 - மாவீரன் பகத்சிங் பிறந்த தினம்!

செப்டம்பர் 28 - இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் பிறந்த தினம் இன்று! 

செப்டம்பர் 28 - இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் பிறந்த தினம் இன்று!

இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

வெள்ளிப் பதக்கம்

#BREAKING | துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் 

#BREAKING | துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்

#BREAKING | என்னை சிலர் மிரட்டுகின்றனர்: பாபி சிம்ஹா 

#BREAKING | என்னை சிலர் மிரட்டுகின்றனர்: பாபி சிம்ஹா

#BREAKING | பேட்மிண்டன் - காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி 

#BREAKING | பேட்மிண்டன் - காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

#JUSTIN | ஏசி இயங்காததால் ரயிலை நிறுத்திய பயணிகள்

ரயிலை

#JUSTIN | உதகை அரசுக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

முதல்வர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

ஆடியோ லான்ச் இல்லைனா என்ன! ஆட்சிய புடிச்சிட்டா போச்சி!! என்ன நண்பா? செங்கல்பட்டில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரல் 

ஆடியோ லான்ச் இல்லைனா என்ன! ஆட்சிய புடிச்சிட்டா போச்சி!! என்ன நண்பா? செங்கல்பட்டில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரல்

'2024ல் அதிமுக தலைமையில்தான் கூட்டணி' - அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி 

'2024ல் அதிமுக தலைமையில்தான் கூட்டணி' - அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி

#JUSTIN | 'பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை' - கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

#JUSTIN | அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை - முனுசாமி 

#JUSTIN | அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை - முனுசாமி

யார் பிரதமர் வேட்பாளர்? - மழுப்பிய முனுசாமி 

யார் பிரதமர் வேட்பாளர்? - மழுப்பிய முனுசாமி

#JUSTIN | 'காலம்வரும்போது இபிஎஸ் கருத்து கூறுவார்' - கே.பி. முனுசாமி

கே.பி. முனுசாமி

#JUSTIN | '2026ல் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்' - கே.பி.முனுசாமி 

#JUSTIN | '2026ல் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்' - கே.பி.முனுசாமி

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு 

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு

#PTPrime | குடும்பத்துடன் தன் குழந்தைகளின் பிறந்தநாளைகொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்மநபர்கள் - காவல்துறை விசாரணை

எம்ஜிஆர்

#BREAKING | விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் மரணம்

இளைஞர் மரணம்

நடிகர் விஜய்யின் 'லியோ' பட இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக,சென்னை மாநகர காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது 

நடிகர் விஜய்யின் 'லியோ' பட இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக,சென்னை மாநகர காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது

மரணத்திலும் பிரியாத நேசம்!

மரணத்திலும் பிரியாத நேசம்!

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

'திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்' - பாஜகவின் சி.டி.ரவி X தளத்தில் பதிவு

'திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்' - பாஜகவின் சி.டி.ரவி X தளத்தில் பதிவு

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளையொட்டி Animal படத்தின் டீசர் வெளியானது

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளையொட்டி Animal படத்தின் டீசர் வெளியானது

தற்கொலை தொடர்பாக தேடிய இளைஞரை மீட்ட காவல்துறை

தற்கொலை தொடர்பாக தேடிய இளைஞரை மீட்ட காவல்துறை

பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை

பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை

திருமாவளவனை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார் துரை வைகோ

திருமாவளவனை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார் துரை வைகோ

 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 25வது பதக்கம் 

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 25வது பதக்கம் AsianGames2023 | AnushAgarwalla | BronzeMedal

விபத்தில் உயிரிழந்த ரசிகர்; வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்திய சூர்யா

அஞ்சலி செலுத்திய சூர்யா

இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் படுகாயம்

இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் படுகாயம்

ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் பதவி

ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் பதவி Chennai | BJP

#JUSTIN | அநாகரீகமாக பேசிய பாஜக எம்.பி.க்கு பாஜக புதிய பொறுப்பு

c

மிலாடி நபியை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவி

சென்னையில் அக்.3ல் அண்ணாமலை ஆலோசனை

சென்னையில் அக்.3ல் அண்ணாமலை ஆலோசனை Annamalai | BJP

டெல்லியில் தச்சர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

RahulGandhi Carpenter

#JUSTIN | திருப்பரங்குன்றம் கோயிலில் நன்கொடை செலுத்த நவீன வசதி

சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை MSSwaminathan | MKStalin

நடிகர் மைக்கேல் கேம்பன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

ActorMichaelGambon

'லியோ' படத்தின் 2வது சிங்கிள் 'BADASS' வெளியானது!

Leo LeoSecondSingle

சித்தார்த்தை பேசவிடாமல் வெளியேற்றிய கன்னட அமைப்பினர்!

சித்தார்த்தை பேசவிடாமல் வெளியேற்றிய கன்னட அமைப்பினர்! Bengaluru | Siddharth | Chithha

#BREAKING | "பாஜகவில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள்" - ஓபிஎஸ்

OPS | OPanneerselvam | ADMK

#BREAKING | தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த வேண்டும் என்பதே இபிஎஸ்-ன் எதிர்பார்ப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் #PanrutiRamachandran | #BJP #EdappadiPalaniswami 3வது முறை ஆட்சி செய்ய பாஜகவிற்கு தகுதியுள்ளது" - ஓபிஎஸ்

3வது முறை ஆட்சி செய்ய பாஜகவிற்கு தகுதியுள்ளது" - ஓபிஎஸ் OPanneerselvam | BJP

தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த வேண்டும் என்பதே இபிஎஸ்-ன் எதிர்பார்ப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன்

தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த வேண்டும் என்பதே இபிஎஸ்-ன் எதிர்பார்ப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் Panruti Ramachandran | BJP Edappadi Palaniswami

#BREAKING | "இபிஎஸ்-ஐ மாற்றச் சொன்னால் ஏற்பார்களா?" - ஓபிஎஸ்

OPS | OPanneerselvam

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் அஷ்வின்?

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் அஷ்வின்? WorldCup 2023 | Ravichandran Ashwin | Axar Patel

இலங்கையில் இருந்து வெளியேறினார் முல்லைத்தீவு நீதிபதி

இலங்கையில் இருந்து வெளியேறினார் முல்லைத்தீவு நீதிபதி SriLanka | Mullaitivu

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ ராஜினாமா

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ ராஜினாமா TMB

#BREAKING | சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது - நடிகர் பிரகாஷ் ராஜ்

PrakashRaj ActorSiddharth Kannada

#NEWSUPDATE | வயிற்றுக்குள் கண்ணாடி பாட்டில் - மருத்துவர்கள் அகற்றம்

Pudukkottai