Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 27, 2023

PT WEB

494வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

494வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#MorningMotivation | "சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதை செயல்படுத்தும்போது, அது குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள்!" 

#MorningMotivation | "சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதை செயல்படுத்தும்போது, அது குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள்!"

#JUSTIN | மற்ற மதங்களையும் மதிப்பதுதான் சனாதனம்: அண்ணாமலை 

#JUSTIN | மற்ற மதங்களையும் மதிப்பதுதான் சனாதனம்: அண்ணாமலை

பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பிறந்த தினம் இன்று!

பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பிறந்த தினம் இன்று!

நடிகை சந்தியா பிறந்த தினம் இன்று! 

நடிகை சந்தியா பிறந்த தினம் இன்று!

அட்டகத்தி தினேஷ் பிறந்த தினம் இன்று! 

அட்டகத்தி தினேஷ் பிறந்த தினம் இன்று!

காயத்ரி ஜெயராமன் பிறந்த தினம் இன்று! 

காயத்ரி ஜெயராமன் பிறந்த தினம் இன்று!

#JUSTIN | மிலாது நபி விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

#JUSTIN | மிலாது நபி விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்! 

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்!

#JUSTIN | ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் 

#JUSTIN | ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளையொட்டி விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி பகிர்ந்த புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி பகிர்ந்த புகைப்படங்கள்

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் ஐ.டி. ரெய்டு

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் ஐ.டி. ரெய்டு

துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்

துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்

வடமாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

வடமாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

பாரத் VS பாகிஸ்தான் என ப்ரோமோ வெளியீடு..! உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான 'மௌக்கா மௌக்கா' விளம்பரத்தை வெளியிட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்  

பாரத் VS பாகிஸ்தான் என ப்ரோமோ வெளியீடு..! உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான 'மௌக்கா மௌக்கா' விளம்பரத்தை வெளியிட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்

தளபதி68 பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட் 

தளபதி68 பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்

#JUSTIN | துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் 

#JUSTIN | துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - பிரேமலதா

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - பிரேமலதா

கார் குண்டு வெடிப்பு வழக்கு - கோவையில் என்ஐஏ விசாரணை

கார் குண்டு வெடிப்பு வழக்கு - கோவையில் என்ஐஏ விசாரணை

மக்கள் சேவைதான் லட்சியமாக இருக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் சேவைதான் லட்சியமாக இருக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

வடிவேலு குடும்பத்தினருக்கு எனது நன்றி - முதலமைச்சர்

வடிவேலு குடும்பத்தினருக்கு எனது நன்றி - முதலமைச்சர்

யாருடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் - ஜி.கே.வாசன்

யாருடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் - ஜி.கே.வாசன்

இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

'அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி' - மு.க.ஸ்டாலின்

'அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி' - மு.க.ஸ்டாலின்

'சிறு, குறு தொழில் நிறுவனங்களை காக்க வேண்டும்' - இபிஎஸ்

'சிறு, குறு தொழில் நிறுவனங்களை காக்க வேண்டும்' - இபிஎஸ்

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை

'உங்களின் சிஸ்டமே சரியில்லை' - உயர்நீதிமன்ற மதுரை கிளை

'உங்களின் சிஸ்டமே சரியில்லை' - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மணிப்பூர் வன்முறை: பாஜக அரசும், மோடியும்தான் காரணம்' - மல்லிகார்ஜூன கார்கே

மணிப்பூர் வன்முறை: பாஜக அரசும், மோடியும்தான் காரணம்' - மல்லிகார்ஜூன கார்கே

ஆஸ்கர் விருதிற்கு '2018-Everyone is a Hero' பரிந்துரை

ஆஸ்கர் விருதிற்கு '2018-Everyone is a Hero' பரிந்துரை

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் பேசும்வரை நாங்கள் கருத்து கூறமாட்டோம் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் 

கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் பேசும்வரை நாங்கள் கருத்து கூறமாட்டோம் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் மனுக்களை ஏற்க கூடாது - தமிழ்நாடு அரசு

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் மனுக்களை ஏற்க கூடாது - தமிழ்நாடு அரசு

'உங்களின் சிஸ்டமே சரியில்லை' - உயர்நீதிமன்ற மதுரை கிளை

'உங்களின் சிஸ்டமே சரியில்லை' - உயர்நீதிமன்ற மதுரை கிளை

| நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை

நாளை மாலை உரிய பதிலை தெரிவிப்பேன் - ஓபிஎஸ்

நாளை மாலை உரிய பதிலை தெரிவிப்பேன் - ஓபிஎஸ்

காவிரி பிரச்னை - வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - டிஜிபி

காவிரி பிரச்னை - வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - டிஜிபி

9 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார் நேபாள் வீரர் தீபேந்திர சிங்!

DipendraSingh AsianGames

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உதவிகேட்டபடி 8 கி.மீ சாலையில் சென்ற அவலம்!

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உதவிகேட்டபடி 8 கி.மீ சாலையில் சென்ற அவலம்! Madhya Pradesh | Ujjain |Harassment

#JUSTIN | என் பெயரில் வீடு இல்லை - பிரதமர் மோடி

NarendraModi

#BREAKING | மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Manipur | ManipurGovt

#JUSTIN | சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே. சுரேஷ்க்கு ஆணை #RKsuresh | #MadrasHighCourt

புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது அதிமுக

புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது அதிமுக AIADMK

‘Love you too Sharukh Sir!’ - X வலைதளத்தில் நடிகர் விஜய்!

Vijay | Jawan | Atlee | ShaRukhKhan

#JUSTIN | சென்னையில் பரவலாக மழை

Chennai | Rain |ChennaiRains

செல்போன் வெடித்து கடை தீ பிடித்ததில் பெண் உயிரிழப்பு

செல்போன் வெடித்து கடை தீ பிடித்ததில் பெண் உயிரிழப்பு Thanjavur

#நேர்படப்பேசு | 27.09.2023 இன்று இரவு 8 மணிக்கு...

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு TamilNadu | SIExam | TNUSRB

நாளை வெளியாகிறது ‘லியோ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'BADASS' பாடல்

“என் நாகேஷூக்கு பிறந்தநாள்” - நடிகர் கமல்ஹாசன்

 சனாதன தர்மம்தான் மிகவும் அடிப்படையானது - ஆளுநர் ஆர்.என்.ரவி 

சனாதன தர்மம்தான் மிகவும் அடிப்படையானது - ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi | SanatanaDharma

சனாதன தர்மத்தின் எடுத்துக்காட்டு ‘பாரத்’ - ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மத்தின் எடுத்துக்காட்டு ‘பாரத்’ - ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi | SanatanDharma | Ambedkar | India | Bharat

  “சிறப்புக்குழு மூலம் விசாரணை தொடர்கிறது” - மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா 

“சிறப்புக்குழு மூலம் விசாரணை தொடர்கிறது” - மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா MadhyaPradesh | Ujjain | Harassment | NarottamMishra

#JUSTIN | 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி