புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 21, 2025

Live Updates

PT WEB

#JUSTIN | “விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும்” - ஆர்.பி. உதயகுமார்

#JUSTIN | “அனைத்து கணைகளும் பொய்த்துவிடும்”- அமைச்சர் சேகர்பாபு

#JUSTIN | பாஜக சார்பில் சிறப்பு மினி மாரத்தான் போட்டியை நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்து, போட்டியிலும் பங்கேற்பு

#JUSTIN | H-1B விசா - அமெரிக்கா விளக்கம்

#JUSTIN | மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

#NEWSUPDATE | #AsiaCup2025 - வங்கதேச அணி த்ரில் வெற்றி

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | #AsiaCup2025 - இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

#JUSTIN | சென்னையில் மழைக்கு வாய்ப்பு

#MorningMotivation | "காயங்களோடு சிரிப்பது எளிதல்ல.. அப்படி சிரிக்க தொடங்கிவிட்டால், எந்த காயமும் பெரிதல்ல!"

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!