Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 20, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#MorningMotivation | கற்றவர்களிடம் கற்பதைவிட... கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்..!

MorningMotivation

#NEWSUPDATE | ரூ.14,000 கடனுக்காக 2 சிறுவர்கள் கொலை

Tirupathur

187வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice

#JUSTIN | இன்று சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு

UPSCMains

#BREAKING | "ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் என்றவர் ஜான் மார்ஷல்" - முதல்வர் ஸ்டாலின்

JohnMarshall MKStalin

#BREAKING | பதவி உயர்வு சர்ச்சை - தூத்துக்குடி ஆட்சியர் விளக்கம்

ThoothukudiViolence

#JUSTIN | "உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்" - கவிஞர் வைரமுத்து

Vairamuthu

#JUSTIN | வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு

Nagapattinam

#BREAKING | அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

TVKMaanadu Vijay

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

GoldPrice

#BREAKING | அரசியல் கேள்வி கேட்காதீர்கள் - நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth

#JUSTIN | "எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கு போட்டு முடக்க முயற்சி" - இபிஎஸ்

EPS SPVelumani

#JUSTIN | டெஸ்ட்- இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்

INDvBAN TestCricket

#BREAKING | சர்ச்சை கருத்து தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி

SupremeCourt Judges

#JUSTIN | பட்டியலின பெண்ணுக்கு ஊராட்சித் தலைவர் பதவி - அரசாணை ரத்து

MadrasHighCourt Nayakaneri

#JUSTIN | ரீல்ஸ் சர்ச்சை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Vellore Reels

#BREAKING | அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது

#BREAKING | மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்வு

MKStalin

#JUSTIN | தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

MaduraiHighCourt LawCollege

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மீது குண்டாஸ் 

#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மீது குண்டாஸ்

#JUSTIN | சட்டம் ஒழுங்கை திசைதிருப்பவே லட்டு விவகாரம்: ஜெகன் மோகன் 

#JUSTIN | சட்டம் ஒழுங்கை திசைதிருப்பவே லட்டு விவகாரம்: ஜெகன் மோகன்

#JUSTIN | எங்கள் ஆட்சியில் தொடங்கிய திட்டங்கள் நிறுத்தம்: ஜெகன் மோகன் 

#JUSTIN | எங்கள் ஆட்சியில் தொடங்கிய திட்டங்கள் நிறுத்தம்: ஜெகன் மோகன்

#JUSTIN | கடவுளின் பெயரால் அரசியல்: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு 

#JUSTIN | கடவுளின் பெயரால் அரசியல்: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

#JUSTIN | திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு 

#JUSTIN | திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

#JUSTIN | கர்நாடகா முழுவதும் நந்தினி நெய்யை கட்டாயம் பயன்படுத்த உத்தரவு 

#JUSTIN | கர்நாடகா முழுவதும் நந்தினி நெய்யை கட்டாயம் பயன்படுத்த உத்தரவு

#JUSTIN | 3 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர்: அரசு 

#JUSTIN | 3 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர்: அரசு

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் டீஸர் வெளியானது; திரைப்படம் அக்.10இல் வெளியாகிறது. 

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் டீஸர் வெளியானது; திரைப்படம் அக்.10இல் வெளியாகிறது.

மலையாள சினிமாவின் ‘அம்மா’ காலமானார் 

மலையாள சினிமாவின் ‘அம்மா’ காலமானார்

#JUSTIN | ரஜினி பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி கருத்து 

#JUSTIN | ரஜினி பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி கருத்து

அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் - சபாநாயகர் அப்பாவு  

அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் - சபாநாயகர் அப்பாவு

#JUSTIN | சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்  

#JUSTIN | சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

பாயல் கபாடியா இயக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த 'ALL WE IMAGINE AS LIGHT' படம் செப்டம்பர் 21ம் தேதி கேரளாவில் வெளியாகிறது. விரைவில் இந்தியா முழுவதும் வெளியாகும் எனத் தகவல். 

பாயல் கபாடியா இயக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த 'ALL WE IMAGINE AS LIGHT' படம் செப்டம்பர் 21ம் தேதி கேரளாவில் வெளியாகிறது. விரைவில் இந்தியா முழுவதும் வெளியாகும் எனத் தகவல்.

"அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு நடிகர் சிவாஜி கணேசன் இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்; அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்" - ‘வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு