puthiyathalaimurai
puthiyathalaimurai live update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 19, 2023

PT WEB

#BREAKING | இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

VijayAntony

#JUSTIN | அதிமுக முடிவை வரவேற்கிறேன் - சீமான்

Seeman | ADMK | BJP | NTK

#JUSTIN | புதிய கட்டடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்

ParliamentSpecialSession | ParliamentNewbuidling

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தநாள் இன்று

SunithaWilliams | HBDSunithaWilliams | America

BREAKING | பிரபல யூடியூபர் TTF வாசன் கைது

பிரபல யூடியூபர் TTF வாசன் கைது TTF Vasan

#JUSTIN | ஷெகாவத்துடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

DuraiMurugan | GajendraSinghShekhawat

#JUSTIN | தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு இல்லை - துரைமுருகன்

DuraiMurugan | GajendraSinghShekhawat

உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு

உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு MaSubramanian

#JUSTIN | கருகும் குறுவை; விவசாயிகள் ரயில் மறியல்

Thiruvarur | FarmersProtest

#JUSTIN | மகளிர் உரிமைத்தொகை - சரிபார்க்க இணையதளம் தொடக்கம்

MagalirUrimaiThittam |Kalaignarmagalirurimaithogai

கைது செய்யப்பட்டுள்ள TTF வாசன் காஞ்சிபுரம் பி4 பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்

TTFVasan

கனடா தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற ஆணை

கனடா தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற ஆணை INDIA |Canada

#JUSTIN | புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

Weather | Cyclone

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு நாடகம் - அமைச்சர் சேகர்பாபு

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு நாடகம் - அமைச்சர் சேகர்பாபு SekarBabu | ADMKvsBJP |ADMKBJPAlliance

#JUSTIN | மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்க! - இபிஎஸ்

EdappadiPalaniswami

#JUSTIN | வடகிழக்கு பருவமழை - முதலமைச்சர் ஆலோசனை

MKStalin

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்றே தாக்கல்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்றே தாக்கல் Women Reservation Bill

#JUSTIN | மகளிர் உரிமைத்தொகை - இணையதள சேவை பாதிப்பு

MagalirUrimaiThittam

#JUSTIN | 'வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றைப் பற்றி பேசக்கூடாது' - ஆர்.பி.உதயகுமார்

ரூ.14 கோடி தங்கம் பறிமுதல்-43 சுங்க அதிகாரிகள் மாற்றம்

ரூ.14 கோடி தங்கம் பறிமுதல்-43 சுங்க அதிகாரிகள் மாற்றம் Chennai Airport

திறப்பு விழாவுக்கு கூட குடியரசுத்தலைவர் அழைக்கப்படாத கட்டிடத்தை நோக்கி செல்ல இருக்கிறோம் - சு.வெங்கடேசன் எம்.பி.

திறப்பு விழாவுக்கு கூட குடியரசுத்தலைவர் அழைக்கப்படாத கட்டிடத்தை நோக்கி செல்ல இருக்கிறோம் - சு.வெங்கடேசன் எம்.பி.

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு விவகாரம் ஜெ.பி.நட்டா அண்ணாமலையுடன் தொலைபேசியில் பேச்சு?

ஜெ.பி.நட்டா அண்ணாமலையுடன் தொலைபேசியில் பேச்சு?

நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5ல் நடக்கிறது

நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5ல் நடக்கிறது NEET | JEE | CUET | EntranceExam

#JUSTIN | சாலைகள் மோசமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  கூட்டணியை விட்டு சென்றவர்கள் செல்லாத காசு - பொள்ளாச்சி ஜெயராமன் 

கூட்டணியை விட்டு சென்றவர்கள் செல்லாத காசு - பொள்ளாச்சி ஜெயராமன் PollachiJayaraman | AIADMK

  புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்... 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்... NewParliamentBuilding

 இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண்பதற்கான Golden Ticket-ஐ பெற்றார் நடிகர் ரஜினிகாந்த் 

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண்பதற்கான Golden Ticket-ஐ பெற்றார் நடிகர் ரஜினிகாந்த் WC2023 | Rajinikanth

TTF வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

TTF வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் TTFVasan

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் NewParliamentBuilding | ParliamentSpecialSession | WomenReservationBill

#JUSTIN | 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வரலாற்றை திரித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை - வேலுமணி

வரலாற்றை திரித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை - வேலுமணி SPVelumani | Annamalai | ADMKvsBJP

#JUSTIN | கசப்பான அனுபவங்களை மறக்க வேண்டும் - பிரதமர் மோடி

- பிரதமர் மோடி

#JUSTIN | இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

இயக்குநர் பாலா

"கவன ஈர்ப்புக்காக தம்ப்னைல், படங்கள், ஹெட்லைன் பயன்படுத்தாதீர்கள்" - நடிகை வர்ஷா பொல்லாமா

வர்ஷா பொல்லாமா

#JUSTIN | பழைய நாடாளுமன்றத்திற்கு 'சம்விதான் சதன் ' என பெயர்

ParliamentSpecialSession

#JUSTIN | உதகையில் புலிக்குட்டிகள் உயிரிழப்பு - தனிப்படைகள் அமைப்பு

tigercub

#PTPrime | யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தின் தெலுங்கு ரீமேக் 'மார்ட்டின் லூதர் கிங்' திரைப்படம் அக்டோபர் 27ம் தேதி வெளியாகிறது.

'மார்ட்டின் லூதர் கிங்'

விஜய் ஆண்டனியின் மகள் மறைவு - திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல்

தமிழச்சி தங்கபாண்டியன்

நடிகர் பாபுவின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல்

பாரதிராஜா

#JUSTIN | அரியலூரில் காலாவதியான 55 கிலோ இறைச்சி பறிமுதல்

Ariyalur Meat

#JUSTIN | மதுரையில் 2 வர்த்தக நிறுவனங்களுக்கு தலா ரூ.10,000 அபராதம்

Madurai DengueFever

#நேர்படப்பேசு (19.09.2023) இன்று இரவு 8 மணிக்கு..

#நேர்படப்பேசு (19.09.2023) இன்று இரவு 8 மணிக்கு..

#BREAKING | "நியோமேக்ஸ் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHC NeomaxCase

#JUSTIN | வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்த பிரதமர் மோடி!

WhatsAppChannel

#JUSTIN | பழனி கோயிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு தடை

PalaniTemple

#BREAKING | காவிரி விவகாரம் - நாளை டெல்லி செல்கிறார் சித்தராமையா

Siddaramaiah CauveryIssue

#BREAKING | உதகை அருகே மீட்கப்பட்ட புலிக்குட்டியும் உயிரிழப்பு

Tigercub

#JUSTIN | ஸ்பீட் பைக்கர்ஸ்களுக்கு எச்சரிக்கை!

CollectorKalaiselviMohan Kanchipuram

மிலாது நபி வாழ்த்துகள்#JUSTIN | "இடஒதுக்கீடு அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin SocialJustice

மிலாது நபி வாழ்த்துகள்

மிலாது நபி வாழ்த்துகள்

'திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்' - பாஜகவின் சி.டி.ரவி X தளத்தில் பதிவு

பாஜகவின் சி.டி.ரவி X தளத்தில் பதிவு