Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 18, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 185வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDiesel

#BREAKING | ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Encounter ChennaiPolice | KakathoppuBalaji

"எதிரி நம்மை குற்றம் சாட்டினால் நாம் சரியாக செல்கிறோம் என்று அர்த்தம்...எதிரி நம்மை பாராட்டினால் நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம்"

MorningMotivation

#JUSTIN | ஜம்மு - காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

JammuAndKashmir

#NEWSUPDATE | வறட்சியின் கோர முகம்...200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே திட்டம்!

Zimbabwe Elephant

#JUSTIN | அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி

PMModi JammuAndKashmir

#JUSTIN | ஜம்மு காஷ்மீர்: குளிரால் வாக்குப்பதிவில் மந்தம்

JammuAndKashmir

#JUSTIN | ஆறுக்கு ஆறு... செஸ் ஒலிம்பியாடில் அசத்தும் அர்ஜுன் எரிகஸி

ArjunErigaisi ChessOlympiad

#JUSTIN | "பயங்கரவாதம் இல்லாத காஷ்மீரை உருவாக்க வேண்டும்" - அமித்ஷா

AmitShah JammuAndKashmir

#JUSTIN | புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் எனது மனைவியுடன் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

GoldRate

பட்டமளிப்பு விழா - அமைச்சர் பங்கேற்கவில்லை

பட்டமளிப்பு விழா - அமைச்சர் பங்கேற்கவில்லை

#PTEXCLUSIVE | "என்கவுன்டர் செய்தால்தான் ரவுடிசம் குறையும்" - முன்னாள் டிஜிபி ரவி

FormerDGPRavi Encounter

விரைவு ரயிலின் கடைசி 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

விரைவு ரயிலின் கடைசி 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

#JUSTIN | ராகுல் காந்திக்கு மிரட்டல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

RahulGandhi MKStalin

#BREAKING | மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

MKStalin UdhayanidhiStalin

#JUSTIN| "விஜய் வருகையால் எங்களுக்கு பாதிப்பில்லை" - சீமான்

Seeman Vijay

ரூ.3.5 கோடி அபராதம் - தமிழக மீனவர்கள் தர்ணா

ரூ.3.5 கோடி அபராதம் - தமிழக மீனவர்கள் தர்ணா

#JUSTIN | "தமிழர் தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செலுத்த வேண்டும்" - சீமான்

Seeman Periyar

செப்.28ல் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டம் - திமுக

செப்.28ல் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டம் - திமுக

#JUSTIN | என்கவுன்டர் ஏன்? - இணை ஆணையர் விளக்கம்

KakathoppuBalaji Encounter

வெயில் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

வெயில் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

#BREAKING | "பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது" - உதயநிதி

UdhayanidhiStalin

BREAKING | முதல்வர்தான் முடிவெடுப்பார் - உதயநிதி

UdhayanidhiStalin TNDeputyCM

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திறந்தநிலை பல்கலை.யில் பட்டம் பெற்றவர்கள் பி.எட் சேரலாம் - உயர்கல்வித்துறை

திறந்தநிலை பல்கலை.யில் பட்டம் பெற்றவர்கள் பி.எட் சேரலாம் - உயர்கல்வித்துறை

சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

#JUSTIN | ஒரே நாடு ஒரே தேர்தல்- குழுவின் பரிந்துரை ஏற்பு  

#JUSTIN | ஒரே நாடு ஒரே தேர்தல்- குழுவின் பரிந்துரை ஏற்பு

#JUSTIN | ஒரே நாடு, ஒரே தேர்தல்-பல்வேறு கட்சிகள் ஆதரவு: வைஷ்ணவ் 

#JUSTIN | ஒரே நாடு, ஒரே தேர்தல்-பல்வேறு கட்சிகள் ஆதரவு: வைஷ்ணவ்

#JUSTIN | ஒரே நாடு ஒரே தேர்தல்-நடைமுறைக்கு மாறானது: கார்கே 

#JUSTIN | ஒரே நாடு ஒரே தேர்தல்-நடைமுறைக்கு மாறானது: கார்கே

#JUSTIN | ஜாபர் சாதிக் வழக்கில் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

#JUSTIN | ஜாபர் சாதிக் வழக்கில் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

#JUSTIN | அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க ஃபெப்சி முயற்சி: நடிகர் சங்கம் 

#JUSTIN | அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க ஃபெப்சி முயற்சி: நடிகர் சங்கம்

#நேர்படப்பேசு 18.09.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 18.09.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | நடன இயக்குநர் ஜானி மீது போக்சோவில் வழக்குப்பதிவு 

#JUSTIN | நடன இயக்குநர் ஜானி மீது போக்சோவில் வழக்குப்பதிவு

#JUSTIN | முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

#JUSTIN | முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

#JUSTIN | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று  

#JUSTIN | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று

சாலை விபத்தில் மூளைச்சாவு: தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் 

சாலை விபத்தில் மூளைச்சாவு: தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்' திரைப்படத்தில் 'பேட்ரிக்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஃபஹத் ஃபாசில்! 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்' திரைப்படத்தில் 'பேட்ரிக்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஃபஹத் ஃபாசில்!

#JUSTIN | 106 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா! 

#JUSTIN | 106 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

#JUSTIN | சுந்தரம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி 

#JUSTIN | சுந்தரம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி