Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 09, 2025

Live Updates - September 09, 2025

PT WEB

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

TodayHeadlines

#BREAKING | நேபாளத்தில் ராணுவ ஆட்சி

NepaliArmy

#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

MKStalin

#JUSTIN | "மிகச் சிறந்த அங்கீகாரம்" - சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இபிஎஸ் வாழ்த்து

EPS

#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PMModi

#JUSTIN | NDA கூட்டணியில் இணைய டிடிவி நிபந்தனை

TTVDhinakaran

#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து

Paarivendhar

#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி - பாஜகவினர் கொண்டாட்டம்

BJP

#BREAKING | செப்.12இல் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு?

CPRadhakrishnan

#BREAKING | இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்

CPRadhakrishnan

#BREAKING | சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

CPRadhakrishnan

#JUSTIN | நேபாள உச்சநீதிமன்றத்தை சூறையாடும் போராட்டக்குழு!

NepalSupremeCourt

#JUSTIN | விஜய் பரப்புரைக்கு அனுமதி

Vijay

#JUSTIN | சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தமிழ்நாடு அரசு

Ilaiyaraaja

#JUSTIN | தமிழ்நாடே சொல்லும் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#BREAKING | குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நிறைவு

VicePresidentElection

#NEWSUPDATE | “என் தனிப்பட்ட உரிமைகளுக்காக...” - நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

AishwaryaRai

#JUSTIN | இதுவரை 762 வாக்குகள் பதிவு

VicePresidentElection

#JUSTIN | என் படங்களை பயன்படுத்த தடை விதியுங்கள் - நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

ActressAishwaryaRai

தெற்கு ஆசிய நாடுகளின் சமூக ஊடக பயன்பாடு! 

தெற்கு ஆசிய நாடுகளின் சமூக ஊடக பயன்பாடு!

#JUSTIN | தீக்கிரையான நேபாள நாடாளுமன்றம்

NepalParliament

#JUSTIN | காஞ்சிபுரம் டிஎஸ்பியை விடுதலை செய்ய உத்தரவு

DSPSankarGanesh

#JUSTIN | “ஏற்காடு எக்ஸ்பிரஸ் தொடர்பாக வலியுறுத்தினேன்” - செங்கோட்டையன் பேட்டி

Sengottaiyan

#BREAKING | அமித் ஷாவை சந்தித்து பேசினேன் - செங்கோட்டையன் பேட்டி

Sengottaiyan

#BREAKING | நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா

KPSharmaOli

#JUSTIN | வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி

PMModi

த.வெ.க தலைவர் விஜயின் சுற்றுப்பயண விவரம்! 

த.வெ.க தலைவர் விஜயின் சுற்றுப்பயண விவரம்!

தொடங்கியது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 

தொடங்கியது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

போராடுவோரை நசுக்கும் அரசு இது: நயினார் நாகேந்திரன் 

போராடுவோரை நசுக்கும் அரசு இது: நயினார் நாகேந்திரன்