Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 30, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரிலுள்ள தடுப்புக்கட்டைகள் அகற்றம்

TamilisaiSoundararajan RajNivas

#BREAKING | ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

AFGvSL WorldCup2023

#JUSTIN | நவ.1ல் நாமக்கல் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை

HeavyVehicle AnjaneyarTemple Namakkal

'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர் வினோத் குமார்!

MarkAntony AdhikRavichandran Vishal

#JUSTIN | விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் - நீதிமன்றம் கேள்வி

MadrasHighCourt SportsStadiums Liquor

இன்சமாம் உல் ஹக் ராஜினாமா!

இன்சமாம் உல் ஹக் ராஜினாமா!

#JUSTIN | நியோ மேக்ஸ் மோசடி - மேலும் ஒரு இயக்குநர் கைது 

#JUSTIN | நியோ மேக்ஸ் மோசடி - மேலும் ஒரு இயக்குநர் கைது

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள்! (சதவிகிதத்தில்)

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள்! (சதவிகிதத்தில்) #PovertyDecline | #PovertyIndex2023 | #TransformingIndia | #PTInfoGraphics | #Poverty | #PovertyIndex | #NITIAayog

கூட்டுறவுத்துறை சார்பில் தயாராகி வரும் பேனா வடிவிலான கலைஞரின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய ஊர்தி!

Kalaignar100

#BREAKING | தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது - டி.கே.சிவக்குமார்

CauveryWater DKShivakumar

#JUSTIN | முன்னாள் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக உத்தரவு

AnnaUniversity

‘தங்கலான்’ படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், புதிய போஸ்டர் வெளியீடு!

ChiyaanVikram Thangalaan

#JUSTIN | ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கு

WorldCup2023 AFGvSL CWC23

TTF வாசனுக்கு மேலும் காவல் நீட்டிப்பு

TTF வாசனுக்கு மேலும் காவல் நீட்டிப்பு

#JUSTIN | ‘லியோ’ வெற்றி விழா - ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்

LeoSuccessMeet

#BREAKING | சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு

ChennaiRains Chennai

#JUSTIN | டெல்லியில் டீசல் பேருந்துகள் நுழையத் தடை

DelhiAirPollution DieselBus

#BREAKING | வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க பரிந்துரை

CauveryWater TamilNadu

#நேர்படப்பேசு | 30.10.2023 இன்று இரவு 8 மணிக்கு.. உங்கள் புதிய தலைமுறையில்...!

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி தற்கொலை

#BREAKING | முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

PMModi MuthuramalingaThevar

மதுரை: மேலூர் அருகே மலம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றித்திரிந்த அரியவகை பூனைக்குட்டி மீட்பு 

மதுரை: மேலூர் அருகே மலம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றித்திரிந்த அரியவகை பூனைக்குட்டி மீட்பு

#BIGSTORY | ஆந்திர ரயில் விபத்து: பின்னணி என்ன? இன்று மாலை 5 மணிக்கு... 

#BIGSTORY | ஆந்திர ரயில் விபத்து: பின்னணி என்ன? இன்று மாலை 5 மணிக்கு...

#BREAKING | தெலங்கானாவில் எம்.பி.க்கு கத்திக்குத்து

KothaPrabhakarReddy BRS

சேலம் மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தவழ்ந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தவழ்ந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

#JUSTIN | அதிகரிக்கும் மாரடைப்பு - மத்திய அரசு எச்சரிக்கை 

#JUSTIN | அதிகரிக்கும் மாரடைப்பு - மத்திய அரசு எச்சரிக்கை

#JUSTIN | சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை  

#JUSTIN | சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

#JUSTIN | 'லியோ' வெற்றி விழா - காவல்துறை அனுமதியா? 

#JUSTIN | 'லியோ' வெற்றி விழா - காவல்துறை அனுமதியா?

தஞ்சை : கும்பகோணம் அருகே ராகுபகவான் கோயிலில் தெலுங்கு நடிகரும், எம்.எல்.ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம் 

தஞ்சை : கும்பகோணம் அருகே ராகுபகவான் கோயிலில் தெலுங்கு நடிகரும், எம்.எல்.ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளான இன்று அவரது பணிகளை நினைவுகூர்வோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளான இன்று அவரது பணிகளை நினைவுகூர்வோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரவுடி கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

ரவுடி கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் Guindy | Raj Bhavan | Karukka Vinoth

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin | PazhaNedumaran

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒருநாள் கஸ்டடி

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒருநாள் கஸ்டடி Amar Prasad Reddy | BJP

#JUSTIN | 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

WeatherUpdate | Rain

முத்துராமலிங்க தேவருக்கு ஆளுநர் மரியாதை

முத்துராமலிங்க தேவருக்கு ஆளுநர் மரியாதை RNRavi | MuthuramalingaThevar

#JUSTIN | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்

#JUSTIN | ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர் Guindy | RajBhavan | KarukkaVinoth

#JUSTIN | முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

EdappadiPalaniswami | MuthuramalingaDevar | ThevarJayanthi

#JUSTIN | மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

#JUSTIN | சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தேவை - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan | YouTube

அரசுத் தேர்வுகளில் முறைகேடு - ‘சமுதாயத்தை பாதிக்கும்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அரசுத் தேர்வுகளில் முறைகேடு - ‘சமுதாயத்தை பாதிக்கும்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை Madurai High Court

#JUSTIN | கேரளா குண்டுவெடிப்பு - NSG அதிகாரிகள் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

OPanneerselvam | MuthuramalingaDevar | ThevarJayanthi | Madurai

ஆந்திர ரயில் விபத்துக்குள்ளான இடத்தின் புகைப்படம்

ஆந்திர ரயில் விபத்துக்குள்ளான இடத்தின் புகைப்படம் AndhraPradesh | Vijayanagaram | TrainAccident

மருது சகோதரர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை

மருது சகோதரர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை

#BREAKING | 'லியோ' வெற்றி விழா நடத்த காவல்துறை அனுமதி

Leo | LeoMovie | Vijay | LeoSuccessMeet

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

GoldRate | GOLD

#JUSTIN | தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

MKStalin | ThevarJayanthi

#JUSTIN | ரயில்வே பாதுகாப்பு முக்கியம் - கனிமொழி

Kanimozhikarunanidhi | Trainaccident

மருது பாண்டியர் சிலைக்கு முதல்வர் மரியாதை

MKStalin | MaruthuPandiyar | Madurai

#JUSTIN | மேம்பால கட்டுமானப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார்

MKStalin | Madurai | Flyover

#JUSTIN | தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை

MKStalin | ThevarJayanthi

கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கவிருப்பதற்காக இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

#BREAKING | ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை