புதிய தலைமுறை  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 24, 2025

புதிய தலைமுறை Live Updates

PT WEB

#MorningMotivation | "தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை, பயணங்கள் யாவும் குழப்பங்களாகவே நீடிக்கும்!"

#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்!

அரையிறுதியில் இந்திய மகளிர் அணி!

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

#JUSTIN | புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

#JUSTIN | ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து

#BREAKING | 8 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

#JUSTIN | தொல்காப்பிப் பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | தங்க விலை 2 லட்சம் வரை உயரும்… JP MORGAN கணிப்பு..!

#JUSTIN | மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறப்பு

#BREAKING | புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

#JUSTIN | ஆம்னி பேருந்தில் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

#JUSTIN | வெள்ளி கிராமுக்கு ரூ.3 குறைவு!

#JUSTIN | ராணிப்பேட்டையில் ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை

#JUSTIN | அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதல்வர் ஆய்வு

#JUSTIN | சென்னையில் தொல்காப்பியப் பூங்கா திறப்பு

#JUSTIN | 23 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை மையம்

#NEWSUPDATE | நட்பு எவ்வித உரிமையும் தராது - டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

#JUSTIN | 1000 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் சேதம்

#JUSTIN | நெல் கொள்முதல்...அரசு சரியாக கையாளவில்லை - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவக்கம் - தேர்தல் ஆணையம்

#BREAKING | வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல்

#JUSTIN | கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் - வானதி சீனிவாசன்

#JUSTIN | எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

#JUSTIN | "பழனிசாமி நிச்சயமாக வீழ்த்தப்படுவார்" - டிடிவி தினகரன்

பணிநீக்கம் செய்யும் டெக் நிறுவனங்கள்! 

பணிநீக்கம் செய்யும் டெக் நிறுவனங்கள்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளா ஏற்றுக் கொண்டது; தமிழகம் பயனடையக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 

பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளா ஏற்றுக் கொண்டது; தமிழகம் பயனடையக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

#நேர்படப்பேசு 24/10/2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 24/10/2025 இன்று இரவு 8 மணிக்கு...!

திமுக கூட்டணியிலேயே சிக்கல்: நயினார் நாகேந்திரன்

திமுக கூட்டணியிலேயே சிக்கல்: நயினார் நாகேந்திரன்

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை