Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 24, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

521வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#MotivationalQuotes | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு...

MorningMotivation | Quotes | #PTQuotes

 எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் கூண்டு ஏற்றம் 

எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் கூண்டு ஏற்றம் Ennore | CycloneHamoon

#JUSTIN | தீவிர புயலாக வலுப்பெற்றது ‘ஹமூன்’

WeatherUpdate | CycloneHamoon

ஆவடியில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

ஆவடியில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து Avadi | SuburbanTrain

#JUSTIN | 9 துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

CycloneHamoon | Weather

#JUSTIN | பாரா ஆசிய விளையாட்டு - பிரச்சி யாதவ் தங்கம்

PrachiYadav | ManishKaurav | AsianParaGames | ParaAsianGames

#JUSTIN | தவறு இல்லையென்றால் பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை - சிவசங்கர்

Sivasankar | OmniBus | PrivateBus

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Gold | GoldRate

#JUSTIN | இஸ்ரேல் தலைநகரில் பிரான்ஸ் அதிபர்

இஸ்ரேல் தலைநகரில் பிரான்ஸ் அதிபர்

#BREAKING | "இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம்" - இலங்கை அமைச்சரவை

"இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம்" - இலங்கை அமைச்சரவை

#JUSTIN | ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு

Chengalpattu | TrainAccident

#JUSTIN | மின் நிலையத்திற்கு முதலையுடன் வந்த விவசாயிகள்

Farmers Crocodile

#JUSTIN | காஸாவில் சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வீச்சு 

காஸாவில் சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வீச்சு

#JUSTIN | ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசிய சங்கர் மகாதேவன்!

ShankarMahadevan RSS

#JUSTIN | பயங்கரவாதம் பொது எதிரி: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 

#JUSTIN | பயங்கரவாதம் பொது எதிரி: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

#FakeCard

#நேர்படப்பேசு | 24.10.2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு | 24.10.2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...!

#CINEUPDATES | 2024ல் தளபதி68 வெளியீடு - படக்குழு

Thalapathy68 VenkatPrabhu ActorVijay

#BREAKING | உலகக்கோப்பை 2023: வங்கதேச அணிக்கு 383 ரன்கள் இலக்கு

WorldCup2023 SAvBAN

#வட்டமேசைவிவாதம் 2024 மக்களவைத் தேர்தல்... மகளிர் வாக்கு யாருக்கு? நிகழ்விடம் : ஊரிசு கல்லூரி DE BOER வளாகம், கலெக்டர் பங்களா அருகில், வேலூர். நாள் : அக்டோபர் 27,வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில். அனைவரும் வருக... அனுமதி இலவசம்... 

#வட்டமேசைவிவாதம் 2024 மக்களவைத் தேர்தல்... மகளிர் வாக்கு யாருக்கு? நிகழ்விடம் : ஊரிசு கல்லூரி DE BOER வளாகம், கலெக்டர் பங்களா அருகில், வேலூர். நாள் : அக்டோபர் 27,வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில். அனைவரும் வருக... அனுமதி இலவசம்... #VattaMesaiVivatham | #Elecciones2024 | #Eleccion

#JUSTIN | தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா: மோடி 

#JUSTIN | தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா: மோடி

நயன்தாராவின் 75வது படத்திற்கு 'அன்னபூரணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார்.

நயன்தாராவின் 75வது படத்திற்கு 'அன்னபூரணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார்.

#JUSTIN | திமுக என்ன புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது? - இபிஎஸ்

EdappadiPalaniswami MKStalin

FEMI9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்ட் பிசினஸை தொடங்கினார் நடிகை நயன்தாரா!

FEMI9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்ட் பிசினஸை தொடங்கினார் நடிகை நயன்தாரா!

#JUSTIN | நாங்கள் செய்ததைதான் திமுகவும் செய்கிறது - இபிஎஸ்

EPS NEETExam DMK ADMK

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’! 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’!

‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்த நடிகர் தனுஷ்! 

‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்த நடிகர் தனுஷ்!

விவசாயத்தை கதைக்களமாக கொண்ட ’அரிசி’ என்ற திரைப்படத்தில் நடித்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் 

விவசாயத்தை கதைக்களமாக கொண்ட ’அரிசி’ என்ற திரைப்படத்தில் நடித்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன்

#JUSTIN | அஜாக்கிரதையால் நிகழ்ந்த அசம்பாவிதம் - 14 குழந்தைகளுக்கு HIV, Hepatitis

BloodDonation LLRHospital

#JUSTIN | “விரைவில் அயோத்தியில் ராமர்” - பிரதமர் மோடி

Ayodhya PMModi Dussehra

#BREAKING | ஹமாஸின் 3 துணை தளபதிகள் உயிரிழப்பு: இஸ்ரேல்

IsraelPalestineconflict

#BREAKING | ஜெயிலர், துருவ நட்சத்திரம் பட நடிகர் விநாயகன் கைது 

#BREAKING | ஜெயிலர், துருவ நட்சத்திரம் பட நடிகர் விநாயகன் கைது

#JUSTIN | உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா வெற்றி

WorldCup2023 SAvBAN

#BREAKING | "பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேலிடம் இருக்க முடியாது" - பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர்

IsraelPalestineconflict