Live Updates புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 10, 2025

Live Updates - October 10, 2025

PT WEB

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு

GoldRate

#JUSTIN | 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சாய் சுதர்சன்!

SaiSudharsan

#JUSTIN | 23 வயதில் அதிக சதங்கள் - கிரேம் ஸ்மித் சாதனையை சமன்செய்தார் ஜெய்ஸ்வால்!

YashasviJaiswal

#BREAKING | கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது - தமிழ்நாடு அரசு தரப்பு

TNGovt

“SIT விசாரணையில் நம்பிக்கையில்லை” - சிறுவனின் தந்தை தரப்பு

TNGovt

150* ரன்களை கடந்து விளையாடி வரும் ஜெய்ஸ்வால்!

YashasviJaiswal

#JUSTIN | பிராட்மேனுக்கு பிறகு ஜெய்ஸ்வால்!

YashasviJaiswal

#JUSTIN | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

Nallakannu

#JUSTIN | டிசம்பரில் 2026 ஐபிஎல் ஏலம்?

IPL2026Auction

#NEWSUPDATE | தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

SupremeCourt

#JUSTIN | மிகுந்த வலியோடு இருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா

AadhavArjuna

#JUSTIN | உண்மையை கொண்டு வர போராடுவோம் - ஆதவ் அர்ஜுனா

AadhavArjuna

#NEWSUPDATE | நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் - தமிழக அரசு வாதம்

SupremeCourt

#JUSTIN | "அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 உயர்வு" - இபிஎஸ்

EPS

#JUSTIN | "தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு" - இபிஎஸ்

MKStalin

#JUSTIN | காவல்துறை பயன்பாட்டிற்கு Tata Curvv EV கார்களை வாங்கிய இமாச்சலப் பிரதேச அரசு!

Tata Curvv EV

#JUSTIN | இந்தியாவின் முதல் மனநல தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நியமனம்

DeepikaPadukone

#JUSTIN | பிரதமர் மோடிதான் காரணம் - நடிகர் மல்ஹர் தாக்கர்

PMModi