Live Updates
Live Updates  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 10, 2023

PT WEB

507வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

507வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#JUSTIN | நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 12ஆம் தேதிக்கு மாற்றம் 

#JUSTIN | நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 12ஆம் தேதிக்கு மாற்றம்

அவமானப்படும்போது அவதாரம் எடு. வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு. புண்படுகிறபோது புன்னகை செய். வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு

அவமானப்படும்போது அவதாரம் எடு

#JUSTIN | ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை 

#JUSTIN | ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை

அக்டோபர் 10: 'வில்லிசை வேந்தர்' சுப்பு ஆறுமுகம் நினைவு நாள் இன்று! 

அக்டோபர் 10: 'வில்லிசை வேந்தர்' சுப்பு ஆறுமுகம் நினைவு நாள் இன்று!

#JUSTIN | போரை நாங்கள் முடித்து வைப்போம் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 

#JUSTIN | போரை நாங்கள் முடித்து வைப்போம் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அக்டோபர் 10: உலக மனநல தினம்! 

அக்டோபர் 10: உலக மனநல தினம்!

காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலால் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி.

காஸா

#JUSTIN | ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

#JUSTIN | ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

"காஸா மக்களின் இன அழிவை தடுத்து நிறுத்துங்கள்" - வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ

சாகர்கவாஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை- வேதாரண்யம் கடற் பகுதியில் தொடங்கியது

வேதாரண்யம்

#JUSTIN | டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை 

#JUSTIN | டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

#JUSTIN | சென்னை காவேரி மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதி

#JUSTIN | சென்னை காவேரி மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதி

#JUSTIN | உலகக்கோப்பை: வங்கதேச அணி பந்து வீச்சு

WorldCup2023 ENGvBAN

#JUSTIN | கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ் 

#JUSTIN | கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

#JUSTIN | கத்திப்பாரா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து

ChennaiTraffic KathiparaFlyover

#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனுதாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி

 தலைவர் 170#BREAKING | ரூ.50,000க்கும் கீழ் உள்ள வணிக வரி நிலுவை தள்ளுபடி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

CommercialTax MKStalin

#PTPrime | ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தின் சண்டைக் காட்சிகான படப்பிடிப்பு துவங்கியது

#BREAKING | பட்டாசு விபத்து - பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் தீர்மானம்

TNAssembly EPS OPS

#JUSTIN | தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் பணம் திருட்டு

தயாநிதி மாறன்

#JUSTIN | 36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை - முதல்வர் பதில் #MKStalin | #TNGovt | #TNAssembly | #PrisonersRelease #JUSTIN | "காஸாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டோம்"

காஸா

#JUSTIN | 36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை - முதல்வர் பதில் 

#JUSTIN | 36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை - முதல்வர் பதில்

#BREAKING | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு 

அதிமுக

#JUSTIN | இப்போது ஏன் இந்த திடீர் பாசம் - முதல்வர் 

#JUSTIN | இப்போது ஏன் இந்த திடீர் பாசம் - முதல்வர்

#JUSTIN | சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீமான்

#BREAKING | இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை

இபிஎஸ்

#JUSTIN | தேவர் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் எடுக்க ஆணை 

#JUSTIN | தேவர் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் எடுக்க ஆணை

#JUSTIN | ராஜினாமா செய்கிறேன் - அமைச்சர் சந்திர பிரியங்கா

#JUSTIN | ராஜினாமா செய்கிறேன் - அமைச்சர் சந்திர பிரியங்கா

#JUSTIN | அடுத்த நொடியே கொடுத்திருப்போம் - முதல்வர் 

#JUSTIN | அடுத்த நொடியே கொடுத்திருப்போம் - முதல்வர்

#JUSTIN | குரூப் 4 விடைத்தாள் - நீதிபதி கேள்வி

குரூப் 4

#JUSTIN | இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை

தமிழர்

#BREAKING | இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு

NarendraModi | BenjaminNetanyahu | Israel

 பா.ஜ.க. மையக்குழு கூட்டம் தொடங்கியது 

பா.ஜ.க. மையக்குழு கூட்டம் தொடங்கியது TNBJP | Annamalai | Loksabha Election

#BIGSTORY | 5 மாநில தேர்தல் : முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது எது? இன்று மாலை 5.30 மணிக்கு...

AssemblyElections2023 | 5StateElections

#JUSTIN | மருத்துவமனைகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

MadrasHighCourt | OrganTransplant

ஆ.ராசாவின் சொத்துகள் முடக்கம்

ஆ.ராசாவின் சொத்துகள் முடக்கம் ARaja | ED

 எங்கள் விவசாயிகளின் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 

எங்கள் விவசாயிகளின் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் Karnataka | DKShivakumar | TNAssembly | CauveryIssue

#JUSTIN | ஒரு நாள் கூட சம்பளம் தரவில்லை - 'லியோ' நடன கலைஞர்கள் வேதனை

Leo | ActorVijay | LokeshKanagaraj | Dancer | NaaReady

#நேர்படப்பேசு | 10-10-2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...

CasteCensus | Congress | RahulGandhi

 பட்டா நிலத்தில் சிலை - அரசு பதிலளிக்க ஆணை 

பட்டா நிலத்தில் சிலை - அரசு பதிலளிக்க ஆணை Madurai High Court | Muthuramalinga Thevar | TNGovt

அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'மார்க் ஆண்டனி' திரைப்படம்

MarkAntonyOnPrime | MarkAntony | Vishal

#JUSTIN | "கைரேகை பதியாவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது" - சக்கரபாணி

RationCard | Sakkarapani

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை (அக். 11) காலை 10.30 மணிக்கு கூடுகிறது

Delhi | CabinetMeeting

அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா

அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா Amartya Sen | Nandana Sen

#JUSTIN | உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு 345 ரன்கள் இலக்கு

PAKvSL | WorldCup2023 | WorldCup | CWC23

ஜி.வி. பிரகாஷ்- திவ்யபாரதி நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

  குழந்தை கடத்தல் பெண் உயிரிழப்பு - நீதிபதி விசாரணை  

குழந்தை கடத்தல் பெண் உயிரிழப்பு - நீதிபதி விசாரணை Thiruchendur

  ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் சுட்டுக் கொலை  

ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் சுட்டுக் கொலை Israel | Hamas

#JUSTIN | நடிகர் நாசரின் தந்தை மறைவு - முதல்வர் இரங்கல்

மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தேசியக்கொடி தலைகீழாக ஒட்டப்பட்டதை அடுத்து, ரயில்வேதுறையில் பயணி ஒருவர் புகார்

மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தேசியக்கொடி தலைகீழாக ஒட்டப்பட்டதை அடுத்து, ரயில்வேதுறையில் பயணி ஒருவர் புகார் Southern Railway | National Flag

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலி 2000-த்தை நெருங்கியது

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலி 2000-த்தை நெருங்கியது Israel | IsraelPalestineWar | Hamas