Live Updates புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 07, 2025

Live Updates

PT WEB

#JUSTIN | பிரேமலதா விஜயகாந்தின் தாயார் K.அம்சவேணி வயது மூப்பு காரணமாக காலமானார்

PremalathaVijayakanth

#JUSTIN | இந்தியர்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

EPS

#JUSTIN | அஜித் குமார் அணி பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்

NainarNagendran

#JUSTIN | இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Masubramanian

#JUSTIN | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்

Cjigavai

#JUSTIN | உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின்... - திருமாவளவன்

Thirumavalavan

#JUSTIN | 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

TNRains

#BREAKING | புதிய தலைமுறை தெரியாததன் பின்னணி என்ன?... பதில் சொல்ல மறுக்கும் அதிகாரிகள்

#TamilNaduArasuCableTV

புதிய தலைமுறை முடக்கம்... அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கமா? 

#BREAKING | புதிய தலைமுறை முடக்கம் ஏன் என எழும் கேள்வி

PuthiyathalaimuraiNews

#JUSTIN | கத்தாரில் UPI சேவை துவக்கம்

PiyushGoyal

#JUSTIN | தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தாயார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

MKStalin

மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கண்டனம் 

மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கண்டனம்

ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்? - அண்ணாமலை 

ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்? - அண்ணாமலை

நசுக்குவதில் கைதேர்ந்தது திமுக அரசு - எல்.முருகன் 

நசுக்குவதில் கைதேர்ந்தது திமுக அரசு - எல்.முருகன்

வெளியே வர விஜய்க்கு பயம்: துரைமுருகன்

வெளியே வர விஜய்க்கு பயம்: துரைமுருகன்

கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை 

கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை

நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள்: அரசாணை 

நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள்: அரசாணை

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...! 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!

ட்ரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி!

ட்ரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி!