Puthiyathalaimurai LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 05, 2025

Live Updates - October 05, 2025

PT WEB

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | உன் முயற்சியைப் பார்த்து சிரிப்பவர்கள் சிரித்துக் கொண்டே தான் இருப்பார்கள், உன் வெற்றி அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும் வரை...! 

#MorningMotivation | உன் முயற்சியைப் பார்த்து சிரிப்பவர்கள் சிரித்துக் கொண்டே தான் இருப்பார்கள், உன் வெற்றி அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும் வரை...!

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

சிறப்பு புலனாய்வுக் குழுவில் 8 பேர் சேர்ப்பு 

சிறப்பு புலனாய்வுக் குழுவில் 8 பேர் சேர்ப்பு

சிவகாசி அருகே பட்டாசு கடையில் விபத்து 

சிவகாசி அருகே பட்டாசு கடையில் விபத்து

“நியாயத்தை பேசினால் முதல்வருக்கு ஆதரவு என்பதா?” - டி.டி.வி.தினகரன் 

“நியாயத்தை பேசினால் முதல்வருக்கு ஆதரவு என்பதா?” - டி.டி.வி.தினகரன்

கட்சிகள் பிரித்தாளும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன: ஆளுநர் 

கட்சிகள் பிரித்தாளும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன: ஆளுநர்

பிரதமர் மோடி வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி - ஆளுநர் ஆர்.என்.ரவி 

பிரதமர் மோடி வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி - ஆளுநர் ஆர்.என்.ரவி

அஜித் அவர்களுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் 

அஜித் அவர்களுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

#JUSTIN | சென்னையில் பரவலாக மழை

#JUSTIN | ஐசிசி மகளிர் உலகக்கோப்பை - இந்திய அணி பேட்டிங்!

#JUSTIN | Heads - Tailsல் குழப்பம்

#JUSTIN | 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்!

#JUSTIN | துணை முதல்வர் உதயநிதிக்கு அஜித் குமார் ரேசிங் அணி நன்றி

#JUSTIN | 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஹர்லீன் தியோல்!

#JUSTIN | வரும் 7ம் தேதி மெரினா நீச்சல் குளம் மீண்டும் திறப்பு

#JUSTIN | "ஆணவத் திமிருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்" - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | "ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்" - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | "அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும்..." - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு!

#JUSTIN | 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி!

#JUSTIN | உள்நாட்டு பொருட்களை மட்டுமே...- அமித்ஷா

#JUSTIN | தங்கள் தாயின் பேரில் ஒரு மரம்...- அமித்ஷா

#JUSTIN | நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால்... - தமிழிசை சௌந்தரராஜன்

#JUSTIN | இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால்...நீங்கள்... - தமிழிசை சௌந்தரராஜன்

#JUSTIN | 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா!

#JUSTIN | நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம் - இட்லி கடை படம் குறித்து சீமான் நெகிழ்ச்சி

#JUSTIN | மகளிர் உலகக்கோப்பை...இந்தியா அபார வெற்றி...