Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 02, 2023

Rasus

499வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#JUSTIN | காந்தி ஜெயந்தி - இன்று கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தி

மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று

மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று Mahatma Gandhi | Gandhi Jayanti

#JUSTIN | "மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

பிரதமர் மோடி

பெருந்தலைவர் காமராஜரின் 48வது நினைவு தினம் இன்று

பெருந்தலைவர் காமராஜரின் 48வது நினைவு தினம் இன்று Kamarajar

காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மரியாதை

மல்லிகார்ஜூன கார்கே

#JUSTIN | "காந்தியின் கனவுகளை நனவாக்க உழைப்போம்" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

#JUSTIN | பரந்தூர் போராட்டம் முதல் முறையாக வழக்குப் பதிவு

பரந்தூர்

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று 59வது பிறந்த நாள்

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று 59வது பிறந்த நாள்

புதுச்சேரி: 3 மாதங்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வசூல் 

புதுச்சேரி: 3 மாதங்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வசூல் Puducherry | ElectricityBill

#JUSTIN | பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தார் தமிழக வீராங்கனை

பி.டி.உஷா

"எளிய மக்களின் நலனுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர்" - கனிமொழி எம்.பி.ட்வீட்

கனிமொழி எம்.பி.ட்வீட்

காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை 

காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை MahatmaGandhi | RNRavi | MKStalin

 தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | ISRO | Scientists

#BREAKING | தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் - முதல்வர்

முதல்வர்

இந்திய வீராங்கனை நந்தினி அகசரா மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு

இந்திய வீராங்கனை நந்தினி அகசரா மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு

 மாணவர்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் - இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் 

மாணவர்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் - இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் ISRO | Veeramuthuvel

செப்டம்பரில் 84.37 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

செப்டம்பரில் 84.37 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

‘தலைவர் 170’ படத்தில் இணைந்தார் நடிகை துஷாரா விஜயன் 

‘தலைவர் 170’ படத்தில் இணைந்தார் நடிகை துஷாரா விஜயன் Thalaivar170 | DusharaVijayan | Rajinikanth

 கிராமப்புறங்கள் மேம்படும் வகையில் திட்டம் - வானதி சீனிவாசன் 

கிராமப்புறங்கள் மேம்படும் வகையில் திட்டம் - வானதி சீனிவாசன் Vanathi Srinivasan | Narendra Modi

  8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain

#JUSTIN | அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின் - அமைச்சர் மெய்யநாதன் 

#JUSTIN | அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின் - அமைச்சர் மெய்யநாதன்

#BREAKING | ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

AsianGames2023 Bronzemedal

#BREAKING | மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

NobelPrize

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது LEO படத்தின் புதிய அப்டேட்!

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது LEO படத்தின் புதிய அப்டேட்!

#BREAKING | அமித்ஷா, ஜெ.பி. நட்டாவை சந்தித்த அண்ணாமலை

Annamalai BJP JPNadda AmitShah

#JUSTIN | TET ஆசிரியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி 

#JUSTIN | TET ஆசிரியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

#BREAKING | "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது" - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt Minoritys

#BREAKING | நாளை நடக்கவிருந்த பாஜக கூட்டம் ஒத்திவைப்பு

Annamalai

பீகார் - சாதிவாரி கணக்கெடுப்பு : அரசியல் கணக்கு என்ன? இன்று மாலை 5.30 மணி 

பீகார் - சாதிவாரி கணக்கெடுப்பு : அரசியல் கணக்கு என்ன? இன்று மாலை 5.30 மணி

#BREAKING | நெல்லையில் இளம்பெண் வெட்டிக்கொலை

Murder

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'LEO' படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'LEO' படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது!

#BREAKING | டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

NirmalaSitharaman Annamalai

#BREAKING | ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

AsianGames2023 Athletics

#JUSTIN | சாதிவாரி கணக்கெடுப்பு திமுக வலியுறுத்தும் - கனிமொழி

Kanimozhikarunanidhi

#JUSTIN | பேச்சுவார்த்தை நடத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு 

#JUSTIN | பேச்சுவார்த்தை நடத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு

#JUSTIN | 10 சிறந்த மாநிலங்களில் ம.பி.யை கொண்டு வந்தது பாஜக - பிரதமர் மோடி

PMModi MadhyaPradesh

#BREAKING | தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் நியமனம்

KirloshKumarIAS TNGovernor

#BREAKING | மேகாலயாவின் வடக்கு கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவு #EarthQuake | #Meghalaya #JUSTIN | ஏமாற்றும் தந்திரங்களை திமுகவினர் முன்னெடுப்பர் - இபிஎஸ்

EPS MKStalin

#BREAKING | மேகாலயாவின் வடக்கு கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவு 

#BREAKING | மேகாலயாவின் வடக்கு கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவு

#JUSTIN | விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் இடைநீக்கம்

GramaSabha Virudhunagar Srivilliputhur

"கோலியை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தைச் சுற்றி வர வேண்டும்" - வீரேந்திர சேவாக்

ViratKohli VirenderSehwag

#JUSTIN | "சுதந்திரப் போராட்டத் தியாகிகளைமறந்துவிட்டனர்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

Governorrnravi

மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலை மேற்கொள்ளவிருந்த பாதயாத்திரை அக்.6-ம் தேதிக்கு மாற்றம்

Annamalai BJP

#JUSTIN | திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

FilmProducer VADurai