Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

🔴புதிய தலைமுறை Live Updates - November 21, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

"உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல."

MorningMotivation

549வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

HeavyRain

#JUSTIN | புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் முதலை சிக்கியது

Puducherry Crocodile

#JUSTIN | திருச்சியில் நகைக்கடைகளில் ED சோதனை

EnforcementDirectorate

#BREAKING | "காலை 10 மணி வரை மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

TNRains

#NEWSUPDATE | "சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?" - பிரியங்கா காந்தி

PriyankaGandhi Congress

#BREAKING | தெலங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு

TelanganaElection2023 DMK Congress

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு

தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு

#NEWSUPDATE | முதல்வர் குறித்து சபாநாயகர் அப்பாவு பெருமிதம்

MKStalin Appavu

#JUSTIN | சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் காலமானார்

SSBadrinath

#BREAKING | தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது - மன்சூர் அலிகான்

MansoorAliKhan Trisha

#JUSTIN | 15 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

TNFishermen SriLanka

மதுரை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

மதுரை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

சென்னையில் மழை நீடிக்கும்

சென்னையில் மழை நீடிக்கும்

#BREAKING | "த்ரிஷா எனக்கு நன்றி சொல்ல வேண்டும்"- மன்சூர் அலிகான்

MansoorAliKhan Trisha

தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு

GoldPrice

இறப்பிலும் பிரியாத அக்கா, தம்பி

இறப்பிலும் பிரியாத அக்கா, தம்பி

#JUSTIN | நாங்குநேரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

Nanguneri

பி.சுசீலாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

PSusheela PlaybackSingerSusheela

பல்கலை. அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்வு

பல்கலை. அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்வு

#BREAKING | ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

MKStalin Jayalalithaa

'முதலமைச்சரே வேந்தர்;நல்ல செய்தி வரும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'முதலமைச்சரே வேந்தர்;நல்ல செய்தி வரும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

#JUSTIN | ராஜஸ்தான் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

RajasthanManifeso RajasthanElection2023 Congress

“ஜெயலலிதாவை பாராட்டிய ஸ்டாலின்” வியூகம் என்ன? இன்று மாலை 5 மணிக்கு...

“ஜெயலலிதாவை பாராட்டிய ஸ்டாலின்” வியூகம் என்ன? இன்று மாலை 5 மணிக்கு...

#JUSTIN | "கடலோர காவல் படையில் மீனவர்களை சேர்க்க நடவடிக்கை" - ஆர்.என்.ரவி

RNRavi | WorldFisheriesDay

மருத்துவர் பத்ரிநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மருத்துவர் பத்ரிநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்

நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் Cauvery Water Management Authority | CWMA

பாஜக மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் ஆற்றல் அசோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

BJP | ADMK | AatralAshokKumar

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம்

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம் Kancheepuram | Drinking Water

#நேர்படப்பேசு 21.11.2023 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

தொடங்கியது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தொடங்கியது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ADMK | Edappadi Palaniswami

சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து பின்பற்ற வேண்டும் - இபிஎஸ்

Palestine | Gaza | EdappadiPalaniswami | ADMK

#JUSTIN | பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Patanjali | SupremeCourt

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

fake card fake alert

#JUSTIN | ஜார்க்கண்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு

#JUSTIN | நவ. 26ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

DMK | DuraiMurugan | MKStalin

 Message-ஐ ஃபாலோ பண்ணுங்க.. Messenger-ஐ ஃபாலோ பண்ணாதிங்க - இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் 

Message-ஐ ஃபாலோ பண்ணுங்க.. Messenger-ஐ ஃபாலோ பண்ணாதிங்க - இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் SAC | SAChandrasekhar

#JUSTIN | நீட் தேர்வை ஒழிக்க அரசு பாடுபடுகிறது - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin | Neet | DMK

#BREAKING | நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

MansoorAliKhan | Trisha

#JUSTIN | பறை இசை, கூத்து தொடர்பான பட்டப்படிப்புக்கு பரிசீலனை - மு.க.ஸ்டாலின்

MKStalin | TMKrishna | ParaiMusic

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆட்சியர் மறுப்பு

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆட்சியர் மறுப்பு Kancheepuram | Drinking Water

 26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 

26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Avadi | Avadi Commissioner Shankar | Gutka | TN Police