Live Updates புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 12, 2025

Live Updates - November 12, 2025

PT WEB

#JUSTIN | தூய்மைப் பணியாளர்களுக்கு நவ.15 முதல் உணவு - சென்னை மேயர் பிரியா

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு!

#JUSTIN | ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை..!

#NEWSUPDATE | வணிகம் செய்வதற்கான எளிமையான மாநிலமாக கேரளா மீண்டும் தேர்வு

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

#NEWSUPDATE | Business Reforms Action (BRAP 2024) திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சாதனையாளர் விருது - அமைச்சர் TRB ராஜா

#JUSTIN | தோட்டா தரணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

#JUSTIN | கோயில் காவலாளிகள் கொலை: தொடர்புடையவர் சுட்டுப்பிடிப்பு

#JUSTIN | நாட்டின் பாதுகாப்பு நிலவரம்: இன்று ஆலோசனை

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

"முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை.. தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப்பெரிய பிழை!"