Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 12, 2023

PT WEB

#JUSTIN | 540வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | 540வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

அனைவருக்கும் புதிய தலைமுறையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்  

அனைவருக்கும் புதிய தலைமுறையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

#MorningMotivation | துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...  

இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல் #INDvNED | #INDvsNED | #CWC23 | #CricketWorldCup2023

தீபாவளி பண்டிகை - பிரதமர் வாழ்த்து #Diwali2023 | #DiwaliCelebration | #HappyDeepavali | #HappyDiwali | #HappyDiwali2023 | #தீபாவளி | #NarendraModi

#Diwali

தீபாவளி - மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் 

தீபாவளி - மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

#JUSTIN | கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி: காவல்துறை 

#JUSTIN | கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி: காவல்துறை

#JUSTIN | சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு 

#JUSTIN | சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு

#JUSTIN | கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா ரயில் சேவை 

#JUSTIN | கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா ரயில் சேவை

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம் 

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்

#JUSTIN | ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து 

#JUSTIN | ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

#JUSTIN | 3 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 5.66 லட்சம் பேர் பயணம் 

#JUSTIN | 3 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 5.66 லட்சம் பேர் பயணம்

#JUSTIN | இஸ்லாமிய குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட்டம்! 

#JUSTIN | இஸ்லாமிய குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட்டம்!

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது 

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

#JUSTIN | 1,223 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

#JUSTIN | ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி - பிரதமர் நரேந்திரமோடி 

#JUSTIN | ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி - பிரதமர் நரேந்திரமோடி

#JUSTIN | ராணுவ வீரர்களுடன் கொண்டாடாத ஒரு தீபாவளி கூட இல்லை - பிரதமர் நரேந்திரமோடி 

#JUSTIN | ராணுவ வீரர்களுடன் கொண்டாடாத ஒரு தீபாவளி கூட இல்லை - பிரதமர் நரேந்திரமோடி

#JUSTIN | நாட்டின் வலிமையான சுவர் ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி 

#JUSTIN | நாட்டின் வலிமையான சுவர் ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி

நடப்பு உலகக்கோப்பை அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தை அடைந்தார் விராட் கோலி!

நடப்பு உலகக்கோப்பை அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தை அடைந்தார் விராட் கோலி! CWC23 | INDvNED | ViratKohli

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் 5 வீரர்களும் அரைசதம் அடித்து அசத்தல்! 

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் 5 வீரர்களும் அரைசதம் அடித்து அசத்தல்! CWC23 | INDvNED | INDIA

சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் ஐயர் 

சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் ஐயர் CWC23 | INDvNED | INDIA | Shreyas Iyer

410 ரன்கள் குவித்தது இந்திய அணி

410 ரன்கள் குவித்தது இந்திய அணி CWC23 | INDvNED

கோயில் கோபுரத்தில் தீ விபத்து

கோயில் கோபுரத்தில் தீ விபத்து Chennai | Deepavali

ஒருநாள் உலகக்கோப்பையில் தனது முதல் விக்கெட் வீழ்த்தினார் ‘கிங்’ கோலி! 

ஒருநாள் உலகக்கோப்பையில் தனது முதல் விக்கெட் வீழ்த்தினார் ‘கிங்’ கோலி! CWC23 | INDvNED | ViratKohli

 பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு 

பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு Cheyyar

  இந்திய அணி வெற்றி  

இந்திய அணி வெற்றி CWC23 | INDvNED

தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்கிறது இந்தியா!! 

தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்கிறது இந்தியா!! CWC23 | INDvNED | INDIA

 சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மோசம் 

#JUSTIN | சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மோசம் Chennai | Deepavali | Pollution

பந்துவீச்சிலும் அசத்திய பேட்ஸ்மேன்கள் 

பந்துவீச்சிலும் அசத்திய பேட்ஸ்மேன்கள் CWC23 | INDvNED