Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 31, 2023

PT WEB

#JUSTIN | பிளஸ் 2 மறுகூட்டல் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

12thRevaluation

மே 31 : உலக புகையிலை எதிர்ப்பு தினம்

NoTobaccoDay | WorldNoTobaccoDay

ஜப்பானில் இருந்து இன்று தமிழ்நாடு திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin mkstalin japan visit

 ஜூன் 5ல் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு MKStalin

#JUSTIN | ஜூன் 3ல் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

FlowerExhibitions | SemmozhiPoonga

#JUSTIN | முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

MKStalin | ArvindKejriwal

#JUSTIN | 6வது நாளாக வருமான வரித்துறை சோதனை

SenthilBalaji | ITRaid

ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | ஆடியோ ஆதாரம் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

MaSubramanian

இந்தியாயாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும் உதவியற்று நிற்கின்றனர் - ராகுல் காந்தி

RahulGandhi | Congress | California | BharatJodoYatra

பாலியல் தொல்லை அளித்ததாக புகார்: செங்கல்பட்டு அரசு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

Chengalpattu Govt Medical College Harassment பாலியல் தொல்லை அரசு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

#JUSTIN | மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் - தமிழ்நாடு போக்குவரத்துத்துறை

Students | GovtBus | TamilNadu

#JUSTIN | மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? - அண்ணாமலை கேள்வி

Annamalai | BJP | Vairamuthu | WrestlersProtest

மேகதாது அணை விவகாரம் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

DuraiMurugan KarnatakaGovt DKShivakumar MekedatuDam

செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை - இந்து என்.ராம்

NRam Sengol செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை

#JUSTIN | 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Weather | TNRain

பழனிவேல் தியாகராஜனின் துறையை மாற்றியது மதுரைக்கு செய்த துரோகம் - அண்ணாமலை

Annamalai PTRPalanivelThiagaRajan

#JUSTIN | பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஆதாரம் இல்லை - டெல்லி போலீஸ்

DelhiPolice | BrijBhushanSharanSingh | WrestlersProtest

#BREAKING | "குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கிட்டுக் கொள்கிறேன்" - பிரிஜ் பூஷன் சரண் சிங்

BrijBhushanSharanSingh WrestlersProtest

#JUSTIN | "கோடை மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக" - இபிஎஸ்

EPS ADMK

#JUSTIN | உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டத்திற்கு அங்கீகாரம்

PMModi GrainStorage

#JUSTIN | மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி

#BREAKING | ஜூன் 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

SanthanakooduFestival

ராஜஸ்தான்: பிரம்மா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

PMModi BrahmaTemple

#BREAKING | விக்ராந்த் கப்பலில் எம்எச்60ஆர் ஹெலிகாப்டர் தரையிறக்கம்

MH60R IndianNavy

#JUSTIN | "பிரம்மாவின் ஆசீர்வாதத்துடன், புதிய படைப்புகளின் சகாப்தம்" - பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | "ஏழைகளை ஏமாற்றுவது காங்கிரஸின் கொள்கை" - பிரதமர் மோடி

PMModi Ajmer Congress BJP

'மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ரானியை காணவில்லை' - காங்கிரஸ்

#BREAKING | 2022-23 ஜனவரி-மார்ச் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% அதிகரிப்பு

GDP

#BREAKING | முல்லைப்பெரியாறு அணையில் நாளை நீர் திறப்பு

Mullaperiyar

#JUSTIN | "தோனி அரசியலுக்கு வர வேண்டும்" - ஆனந்த் மஹிந்திரா

Anandmahindra

#JUSTIN | "என்னுடைய நம்பிக்கை என்பது சொந்த விஷயம்" - சாரா அலி கான்

SaraAliKhan

#JUSTIN | உதகை to மே.பாளையம் - இனி ஒரு வழிப்பாதை

Ooty

#JUSTIN | புவிசார் குறியீடு பெற ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

GeographicalIndication

Small Data : கடன் வாங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது - ரிசர்வ் வங்கி தகவல்

Market Borrowings

#JUSTIN | சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin