Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 26, 2025

Live Updates - May 26, 2025

PT WEB

#MorningMotivation | சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை, நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்..! 

#MorningMotivation | சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை, நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்..!

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

 ஐபிஎல்: பஞ்சாப்-மும்பை இன்று மோதல் 

ஐபிஎல்: பஞ்சாப்-மும்பை இன்று மோதல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் 

4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் 

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி 

சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் 

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

உதகை தாவரவியல் பூங்கா- 1.84 லட்சம் பேர் பார்வை 

உதகை தாவரவியல் பூங்கா- 1.84 லட்சம் பேர் பார்வை

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.320, கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.  

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.320, கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் 

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்

கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு 

கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு

மருத்துவர் இல்லாததால் ஒருவர் மரணம் என புகார் 

மருத்துவர் இல்லாததால் ஒருவர் மரணம் என புகார்

நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழா 

நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழா

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி- 3 பேர் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி- 3 பேர் கைது

ரூ.53,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்- மோடி தொடங்கி வைப்பு 

ரூ.53,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்- மோடி தொடங்கி வைப்பு

டெல்லியில் குடிசைப் பகுதி இடிக்கப்படாது: முதல்வர் 

டெல்லியில் குடிசைப் பகுதி இடிக்கப்படாது: முதல்வர்

புலம்பியது போதும்ம்ம்ம்ம்: இபிஎஸ்.

புலம்பியது போதும்ம்ம்ம்ம்: இபிஎஸ்.

ஜூன் 19இல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் 

ஜூன் 19இல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல்

#BREAKING | தமிழ்நாட்டில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்! 

#BREAKING | தமிழ்நாட்டில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்!

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தலைமை சொல்வதை கேட்டு முடிவு: நயினார் 

தலைமை சொல்வதை கேட்டு முடிவு: நயினார்

#JUSTIN | கேரளாவில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

#PTEXCLUSIVE | அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன் - பவன் கல்யாண்

#PTEXCLUSIVE | NDA கூட்டணிக்கு விஜய் வருவாரா? - பவன் கல்யாண் பதில்

#JUSTIN | பாகிஸ்தானுக்கு உளவு- சி.ஆர்.பி.எஃப். வீரர் பணிநீக்கம்

#BREAKING | குட்கா, புகையிலை தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

#JUSTIN | மாநிலங்களவைத் தேர்தல்- ஜூன் 2இல் கமல் மனு தாக்கல்?

#JUSTIN | சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டும் விஜய்!

#JUSTIN | ராணுவ பயிற்சி அகாடமியுடன் எஸ்.ஆர்.எம். பல்கலை. ஒப்பந்தம்

#JUSTIN | மோடி அரசை பாகிஸ்தான் மறந்துவிட்டது - அமித்ஷா

#JUSTIN | விரைவில் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சரக்கு கப்பலில் இருந்து கவிழ்ந்த ரசாயண கண்டெய்னர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொல்லம் கடற்கரை பகுதியில் ஆய்வு

வதோதராவில் பேரணியாக சென்ற பிரதமர் மோடியை கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் மலர்தூவி வரவேற்று உற்சாகம்!

#IPLUPDATE | பஞ்சாப் அணி பந்துவீச்சு!

27 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் ரியான் ரிக்கல்டன்!

#JUSTIN | அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது - இபிஎஸ்

24 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் ரோகித் சர்மா!

#JUSTIN | பள்ளி திறப்பு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

26 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI கேப்டன் ஹர்திக் பாண்டியா!

#JUSTIN | அரைசதம் விளாசினார் #MI வீரர் #SKY

#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 185 ரன்கள் இலக்கு!

#JUSTIN | பள்ளி திறப்பு - நெறிமுறைகள் என்னென்ன?

சின்னசேலத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 5,771 பயனாளிகளுக்கு லேப்டாப், மிக்ஸி, மின் விசிறி, கறவை மாடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

#JUSTIN | "உனக்கு பொறாமைடா" - சரத்குமார் குறித்து சீமான் கலகல பேச்சு

27 பந்துகளில் அரைசதம் விளாசினார் #PBKS வீரர் பிரியான்ஷ் ஆர்யா!

#JUSTIN | 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு