Puthiyathalaimurai
Puthiyathalaimurai LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 26, 2023

PT WEB

#JUSTIN | சென்னையில் 370வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

#Motivation | மகிழ்ச்சி நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை.. மனிதர்களை சேமிப்பதில் உள்ளது!

Motivation

#JUSTIN | பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிப்பு

MinisterAnbilMahesh

#JUSTIN | கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

TASMAC

#JUSTIN | ஹிஜாப் அணிய எதிர்ப்பு - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

Hijab

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழக அரசு ஒப்பந்தம்

தனுஷ் நடிப்பில் உருவான 'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!

Pudhupettai

| டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

கரூரில் அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்

திமுகவினர் வாக்குவாதம்

#JUSTIN | 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்பார் - அமித்ஷா

AmitShah

#JUSTIN | 75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு

75Rscoin

#JUSTIN | ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

ராகுல் காந்தி

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் பதவி பறிப்பு

செஞ்சி மஸ்தானின் சகோதரர் பதவி பறிப்பு

ஐ.டி. சோதனை குறித்து முன்கூட்டியே தகவல் இல்லை - கரூர் எஸ்.பி. விளக்கம்

கரூர் எஸ்.பி. விளக்கம்

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு

#JUSTIN | வருமான வரித்துறையினர்தான் எனக்கு பணம் தர வேண்டியிருக்கும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

சீமான்

சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன்

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறக்க தடையில்லை - உச்சநீதிமன்றம்

ரதமர் மோடி திறக்க தடையில்லை

செங்கோலை அவமதிக்கிறது காங்கிரஸ் - அமித்ஷா

செங்கோலை அவமதிக்கிறது காங்கிரஸ் - அமித்ஷா

திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி

ITRaid

புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

Puducherry GovtSchool அனைவரும் தேர்ச்சி

#நேர்படப்பேசு (25.05.2023) வருமானவரித்துறை சோதனை... குறிவைக்கப்படுகிறாரா அமைச்சர் செந்தில்பாலாஜி? இன்று இரவு 8 மணிக்கு...

ஆருத்ரா மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது

Aarudhra Gold ஆருத்ரா மோசடி வழக்கு

Small Data : உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் 15 இணையதளங்கள்! #Websites | #MostVisitedWebsites | #WebsiteTraffic | #InternetTraffic | #DoYouKnow | #SmallData | #DailyData | #SmallDataWithPT | #PTInfoGraphics

செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் சோதனை 

Karur SenthilBalaji ITRaid

யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

Irfan YoutuberIrfan Accident

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்

MadrasHighCourt ChiefJustice தலைமை நீதிபதி நியமனம்

மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசிய சுப்மன் கில்

IPL GTvMI Qualifier2 ShubmanGill

கில் கிட்ட இதுதான் சிறப்பு - சச்சின்

Sachin IPL shubman gill

ஒரே சீசனில் அதிகப்பட்சமாக அதிக ரன்கள் எடுத்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள்

IPL ViratKohli JosButtler ShubmanGill அதிக ரன்கள் எடுத்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள்