Puthiyathalaimurai
Puthiyathalaimurai LiveUpdates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 19, 2023

PT WEB

#JUSTIN | 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு

10thResult | Results | Publicexamresults

விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் அறிமுகப்படுத்தப்படும் - எலான் மஸ்க்

எலான் மஸ்க்

#NEWSUPDATE | இன்று முதல் IOS... அடுத்த வாரம் ஆண்டிராய்டு..!

ஆண்டிராய்டு

ஆளுநர் அறிக்கை - முரசொலி விமர்சனம்

முரசொலி

#JUSTIN | 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரு மாணவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை...!

10thResults

தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் - 2019-2023 வரை

தேர்ச்சி விகிதம்

கள்ளச்சாராய மரணம் - ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை

ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை

உதகையில் மலர் கண்காட்சி தொடங்கியது

உதகை மலர் கண்காட்சி

செந்தில் பாலாஜி தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

கூடுதல் நீதிபதிகள் நியமனம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ் 1 பொதுத்தேர்வு

#BREAKING | பிளஸ் 1 பொதுத்தேர்வு: திருப்பூர் முதலிடம்

Tiruppur

தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100

11thResult PublicExamresults TNExam Result2023

ஜூன் 27ஆம் தேதி 10,11ஆம் வகுப்பு துணைத் தேர்வு

11thResult PublicExamresults TNExam Result2023 SupplementaryExam

ஞானவாபி மசூதி - தடயவியல் பரிசோதனைக்கு தடை

SupremeCourt GyanvapiMosque

#JUSTIN | கோடை வெயில் - முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

MKStalin

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் வடிவேலு பாடியுள்ள ’ராசா கண்ணு’ பாடல் வெளியானது

MAAMANNAN

#BREAKING | மே 23ம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2000RS

#JUSTIN | 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற செப்.30 கடைசிநாள் - RBI

2000rs

"மக்கள் பீதியடைய வேண்டாம்!" - ANI நிறுவனம்

Money

மீண்டும் ரூ. 1000 நோட்டுகளை கூட கொண்டுவருவார்கள் - ப.சிதம்பரம்

PChidambaram RBI 2000RupeesNote Money

#BREAKING | 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

TNGovt

#BREAKING | ரூ.2000 நோட்டுகளை வாங்கக்கூடாது - டாஸ்மாக் நிர்வாகம்

TASMAC

#BREAKING | ரூ.2000 நோட்டுகளை வாங்கக்கூடாது - ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

Rs2000Note

காவல்துறைக்கு செக் வைக்கும் அரசு

Haryana HaryanaPolice Police