Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 11, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

355வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice Chennai

தோல்வியும் சோர்வடைய வேண்டும்... உன் சோர்வடையாத முயற்சி கண்டு

Morning Motivation Motivational Quotes Thursday Thought

டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்

TRBRaja RNRavi MKStalin அமைச்சராக பதவியேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா

மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு #MSDhoni

IPL CSKvDC Harbhajan Singh Chennai Super Kings

வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல்

Weather Update Cyclone Mocha

பிடிஆருக்கு தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு?

பிடிஆருக்கு IT துறை?

ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு இன்று ஒப்பந்தம்

ஹூண்டாய்

முதல்வரின் சிந்தனைக்கேற்ப எனது செயல்பாடு - டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றார் டிஆர்பி ராஜா

TNCabinet TRBRajaa RNRavi MKStalin

டிஆர்பி ராஜா பதவியேற்பு விழா குழு புகைப்படம்

TNCabinet TRBRajaa RNRavi MKStalin

டிஆர்பி ராஜா பதவியேற்பு விழாவில்...

TNCabinet TRBRajaa RNRavi MKStalin

தொழில்துறை அமைச்சரானார் டி.ஆர்.பி.ராஜா

தொழில்துறை அமைச்சரானார் டி.ஆர்.பி.ராஜா TNCabinet TRB Rajaa

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு!

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்

TNCabinet MKStalin PTRPalanivel ThiagaRajan Thangam Thennarasu ManoThangaraj Saminathan அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்

ஹான்ஸ்க்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Hans Gutka

பூஜ்ஜியம்+பூஜ்ஜியம்=பூஜ்ஜியம் என்பதைப் போன்றது டிடிவி தினகரன்-ஓபிஎஸ் இணைப்பு - இபிஎஸ் விமர்சனம்

இபிஎஸ் விமர்சனம்

தேசிய தொழில்நுட்ப தினம் இன்று

NationalTechnologyDay |NationalTechnologyDay2023

துறைகள் மாற்றியமைக்கப்பட்ட மற்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

MKStalin | TNCabinet

#BREAKING | இம்ரான் கான் கைது சட்டவிரோதம் - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

PakistanSupremecourt

#NEWSUPDATE | 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!

Organdonation

டிஆர்பி ராஜாவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து

PTRPalanivelThiagarajan | TRBRajaa

#நேர்படப்பேசு 11.05.2023 மகுடம் சூடிய மன்னார்குடி... மாற்றம் கண்ட மதுரை… அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி என்ன? இன்று இரவு 8 மணிக்கு...

Nerpadapesu | MKStalin |PTRPalanivelThiagarajan | TRBRajaa

அமைச்சர்கள் வரிசையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம்!

TRBRajaa

வெளியானது Modern Love Chennai ட்ரெய்லர்

ModernLoveChennai |ModernLoveChennaiTrailer

#JUSTIN | ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது - பாமக

Ramadoss

#JUSTIN | தன்பாலின திருமணம் - தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

SameSexMarriage | SupremeCourt

#BREAKING | பாதாள சாக்கடை பணி - மண் சரிந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

Drainage

#JUSTIN | தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

Thoothukudi | PanchalankurichiVeerasakadeviTemple | 144

#JUSTIN | ஜிப்மர் சேவைகள் அரசியலாக்கப்படுகிறது - தமிழிசை

Jipmer | TamilisaiSoundararajan

#BREAKING | இம்ரான்கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

Pakistan

#KKR அணிக்கு எதிரான போட்டியில் #RR அணி பந்து வீச்சு!

KKRvRR

தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

PTRPalanivelThiagarajan | MKStalin

பிராவோவை (183) பின்னுக்கு தள்ளி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார் யுவேந்திர சாஹல்

Chahal

#RR அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #KKR அணி!

KKRvRR

ஐபிஎல் வரலாற்றில் குறைவான பந்துகளில் (13) அரைசதம் விளாசி சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

YashasviJaiswal

#KKR அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #RR அணி!

RajasthanRoyals