Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 10, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Madhalai Aron

354வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை

கர்நாடகாவில் சற்றுநேரத்தில் வாக்குப் பதிவு

Karnataka Elections Karnataka Assembly Election

தேவையற்ற பகுதிகளை இழக்கின்ற போதுதான், கல்லே சிற்பமாகிறது

Morning Motivation Wednesday Motivation

பெங்களூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ்

வாக்குப் பதிவு தொடங்கியது

Karnataka Elections Karnataka Assembly Election 2023

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

IPL MIvRCB மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

இன்று உருவாகிறது புயல்!

Weather update

25 உழவர் சந்தைகளில் சிறுதானிய உணவகம் - அரசாணைகார் சாவியை காணவில்லை என ரஜினி மகள் புகார்

சிறுதானிய உணவகம்

கார் சாவியை காணவில்லை என ரஜினி மகள் புகார்

ரஜினி மகள் புகார்

தமிழ் சினிமாவுக்கு நடிகர் தனுஷ் அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு

Dhanush 21YearsofDhanush

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

உலக லூபஸ் தினம் இன்று!

உலக லூபஸ் தினம்

மணக்கோலத்தில் வந்து ஜனநாயக கடமையாற்றிய பெண்!

ஜனநாயக கடமையாற்றிய பெண்!

பிரிஜ் பூஷன் மீதான புகார் - போலீஸ் அறிக்கை தர உத்தரவு

பிரிஜ் பூஷன்

வேளாண் படிப்புகள் - ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் படிப்புகள்

மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்

நடிகர் விஜய்