Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - MAY 1, 2023

PT WEB

அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயரிடப்பட்டுள்ளது

VidaaMuyarchi | AjithKumar | MagizhThirumeni | HBDAjithKumar

#JUSTIN | வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைவு

GasCylinderprice | CommercialGas

#MorningMotivation | கூட்டத்தில் நிற்பது எளிது தனியாக நிற்க தான் தைரியம் தேவை

MotivationalQuotes | Quotes | PTQuotes | Motivation | Motivational

சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!

Thanjavur

உழைப்பாளர்கள் தினம் வாழ்த்துகள்

Labour Day 2023 May Day உழைப்பாளர்கள் தினம்

நடிகர் அஜித்குமாருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் வாழ்த்து!

அஜித் பிறந்த நாள்

#BREAKING | 'செல்போன் பாஜக தொண்டருடையது' - புதிய தகவல்

NarendraModi | KarnatakaElection2023 | Karnataka | BJP

#BREAKING | '12மணி நேரவேலை - திமுக சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன்' - மு.க.ஸ்டாலின்

MKStalin | DMK

நடிகர் அஜித் குமார் பிறந்தநாள் இன்று

HBD Ajith Kumar Ajith Kumar AK

சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் எனில் அதை திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வருடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

முதல்வருடன் பிடிஆர் சந்திப்பு

சென்னையில் மிதமான மழை!

சென்னையில் மிதமான மழை!

'மாமன்னன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

'மாமன்னன்'

சுற்றுப் பயணம் குறித்து இன்று ஆலோசனை - ஓ.பன்னீர்செல்வம்

O Panneerselvam

இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு 'விஷ்ணுபுரம் குமரகுபரன்' விருது

KavingarKumaragurubaran | KavingarSathishkumar | VishnupuramKumaragurubaranAward

நடிகர் அஜித்திற்கு ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து

HBD Ajith Kumar Ajith Kumar Jaya kumar

'உழைப்பாளர் வாழ்வில் ஒளியேற்றியது திமுக அரசு' - முதலமைச்சர்

முதலமைச்சர்

கர்நாடகா தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு 

JP Nadda BJP Manifesto Karnataka BJP Manifesto Karnataka Elections 2023

#JUSTIN | ரஜினியை விமர்சிப்பதா? - சந்திரபாபு நாயுடு கண்டனம்

Rajinikanth | Roja | ChandrababuNaidu | YSRCongress

தமிழ்த்தாய் வாழ்த்தை யார் அவமதித்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

O Panneerselvam தமிழ்த்தாய் வாழ்த்து

#JUSTIN | மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை - திருப்பூர் துரைசாமி

Vaiko | MDMK | TirupurDuraisamy

இலவசம் ஏன்? ஜெ.பி.நட்டா விளக்கம்

BJP Manifesto Karnataka Elections 2023 JP Nadda

அவகாசம் தராமல் விவாகரத்து - உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம்

Divorce SupremeCourt

அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் ஊழலை ஒழிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt TNGovt Bribery

#BREAKING | "அஇஅதிமுக போலி பொதுக்குழு கலைப்பு" - ஓபிஎஸ்

OPanneerselvam

#BREAKING | விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Thiruvallur

#BREAKING | முதல்வர் போட்டியில் நான் இல்லை - எடியூரப்பா

Yediyurappa

#BREAKING | நிலைக்கட்டணம் மீது அபராதம் விதிப்பு இல்லை - மின்வாரியம்

TNEB

#BREAKING | மல்யுத்த வீராங்கனைகளுக்கு திமுக ஆதரவு

MPAbdulla

RCB அணியில் கேதர் ஜாதவ்!

KedarJadhav

#JUSTIN | மே 5ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது - ஜிப்மர்

Jipmer

#BREAKING | மல்யுத்த வீரர்கள் போராட்டம் - நெஞ்சம் பதைக்கிறது: முதல்வர்

MKStalin

#JUSTIN | ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - மத்திய நிதியமைச்சகம்

GSTRevenue

#LSG அணிக்கு எதிரான போட்டியில் #RCB அணி பேட்டிங்! #IPL | #IPL2023 | #LSGvRCB | #RCBvLSG | #RoyalChallengersBangalore | #LucknowSuperGiants

LSGvRCB

#JUSTIN | பகுஜன் சமாஜ் எம்.பி. தகுதி நீக்கம்

AfzalAnsari

#JUSTIN | 4.7 மில்லியன் வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்

WhatsApp

#LSG அணிக்கு 127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #RCB அணி!

LSGvRCB

முதியோருக்கான டிக்கெட் கட்டண சலுகை ரத்து காரணமாக 2022-23 நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.2,242 கோடி வருவாய் - ஆர்டிஐ மூலம் தகவல்

Seniorcitizen

#JUSTIN | பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பதிவு தொடங்கியது

PadmaAwards2024