Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - March 28, 2024

PT WEB

#JUSTIN | அண்ணாமலை ஆரத்திக்கு பணம் கொடுத்த வீடியோ பழையது - ஆட்சியர்

#Coimbatore | #Annamalai | #BJP | #Elections2024

அட்டர்னி ஜெனரல் போல் லா- பாயிண்டுகளை பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி - முதல்வர்

#EPS | #EdappadiPalaniswami | #MKStalin | #CMStalin | #AIADMK | #DMK | #Elections2024

#BREAKING | ஏன் போட்டியிடவில்லை - நிர்மலா கொடுத்த விளக்கம்தான் சூப்பர்: முதல்வர்

#MKStalin | #NirmalaSitharaman | #BJP | #DMK | #Elections2024

#PTPrime | "நெவர் எஸ்கேப்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது x தளத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி

#VijaySethupathi | #NEVERESCAPE | #CinemaUpdate

#BREAKING | பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்?: முதல்வர்

#MKStalin | #BJP | #ElectionWithPT | #BJP | #PMK

#BREAKING | சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் பாஜக - ஸ்டாலின்

#MKStalin | #BJP | #ElectionWithPT

சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி.? - தருமபுரி பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி

#MKStalin | #RAMADOSS | #BJP | #PMK

தமிழ் தாய்மொழியாக எனக்கில்லையே - மோடி வருத்தம்

#PMmodi | #NarendraModi | #BJP | #Tamillanguage

#JUSTIN | வேலையின்மையை போக்க தெளிவான திட்டம் - ப.சிதம்பரம்

#PChidambaram | #Congress

#JUSTIN | இந்திய கம்யூ.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

#CPI | #IncomeTaxDepartment

#JUSTIN | நாங்கள் ஆலமரம்... அவர்கள் கிளை: ஆர்.பி.உதயகுமார்

#RBUdhayakumar | #AIADMK | #TTVDhinakaran

#BREAKING | விபத்துக்கு மெட்ரோ பணி காரணமல்ல: CMRL விளக்கம்

#Alwarpet | #Chennai | #accident | #CMRL

#BREAKING | மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன: காவல்துறை

#Alwarpet | #Chennai | #accident

#JUSTIN | தோல்வி பயத்தில் பொய் பரப்புகின்றனர்: அண்ணாமலை

#Annamalai | #BJP | #Elections2024

#BREAKING | கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ஆளுநர் குறித்த விமர்சனம்: ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்

#EPS | #EdappadiPalaniswami | #ElectionWithPT | #puthiyathalaimurai | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT

#BREAKING | பெங்களூரு குண்டு வெடிப்பு- ஒருவர் கைது

#BREAKING | பெங்களூரு குண்டு வெடிப்பு- ஒருவர் கைது #Bangalore | #Rameshwaramcafe | #Blast

#JUSTIN | நாளை பரப்புரையை தொடங்குகிறார் கமல்ஹாசன்

#KamalHaasan | #Tweet | #MNMK | #Erode

#JUSTIN | அதிமுகவால் ஸ்டாலின், உதயநிதியின் தூக்கம் போச்சு: எடப்பாடி பழனிசாமி

#EPS | #EdappadiPalaniswami | #ElectionWithPT | #puthiyathalaimurai | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT

#JUSTIN | இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா: இபிஎஸ்

#EPS | #EdappadiPalaniswami | #ElectionWithPT | #puthiyathalaimurai | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT

#PTPrime | ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

#LokeshKanagaraj | #Cinemaupdate | #DirectorLokeshKanagaraj | #Rajinikanth

#PTPrime | சூர்யா நடிக்கும் 44வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

#Suriya | #karthiksubburaj | #Cinemaupdate

#BREAKING | அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு!

#AravindKejriwal | #DelhiCourt

#PTprime | ENGAGED என அறிவித்த அதிதி ராவ் - சித்தார்த்!

#AditiRaoHydari | #Siddharth | #Engaged

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அளித்த இயக்குநர் சங்கர் குடும்பத்தினர்

#DirectorShankar | #MKStalin | #CMStalin

#BREAKING | இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கீடு

#AIADMK | #OPS | #OpaneerSelvam

#JUSTIN | பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் அமித் ஷா

#AmitSha | #BJP | #Chennai

#JUSTIN | தாம்பரம் - நாகர்கோவில் இடையே 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்

SpecialTrains Chennai Nagercoil

#JUSTIN | தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

Rains

#BREAKING | கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

AravindKejriwal

#JUSTIN | INDIA கூட்டணிக்கு 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு

INDIAAlliance

#JUSTIN | ஆணையத்திற்கு ஆட்சியாளர்களின் அழுத்தம் இருக்கிறது - கே.பி.முனுசாமி

KPMunusamy LokSabhaElection2024

#BREAKING | அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனு நிறுத்திவைப்பு

AMMK TTVDhinakaran

#BREAKING | திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு நிறுத்திவைப்பு

ARaja

#JUSTIN | சித்திரை திருவிழா அன்னதானம் - கட்டுப்பாடு விதிப்பு

ChithiraiThiruvizha

#BREAKING | திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு

LokSabhaElections2024 Selvaganapathy

#JUSTIN | ராமசுப்பு நேற்று வேட்புமனுத் தாக்கல்... இன்று வாபஸ்

Ramasubbu Congress

#JUSTIN | தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி

ElectionCampaign TamilNadu

#BREAKING | ஜூலை 13ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு

TNPSC Group1Exam

#JUSTIN | பானை சின்னத்தை ஒதுக்க ஆணையத்தில் விசிக மேல்முறையீடு

Thirumavalavan

#BREAKING | 100 நாள் வேலைதிட்டத்திற்கான ஊதியம் உயர்வு

MGNREGA

#JUSTIN | எம்.பி. சீட் தராததால் தற்கொலை என்பதில் உண்மையில்லை - வைகோ

Ganeshamoorthy Vaiko

#JUSTIN | கணேசமூர்த்தி மறைவு - முதல்வர் இரங்கல்

MKStalin Ganeshamoorthy

#JUSTIN | கணேசமூர்த்தி மறைவு - வைகோ இரங்கல்

Vaiko

#NEWSUPDATE | என்னிடம் பணம் இல்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#BREAKING | ஒரு சவரன் தங்கம் ரூ.50,000-ஐ தொட்டது

GoldPrice

#JUSTIN | பாஜகவுக்கும், சின்னம் ஒதுக்கீட்டிற்கும் தொடர்பில்லை - தமிழிசை

TamilisaiSoundararajan

#JUSTIN | பழனியில் இன்று ரோப்கார் சேவை ரத்து

RopeCar PalaniMuruganTemple

#JUSTIN | இன்று முதல் சீமான் தேர்தல் பரப்புரை

Seeman

நடிகை சோனியா அகர்வால் பிறந்தநாள் இன்று!

SoniaAgarwal

#JUSTIN | வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

LokSabhaElections2024

நடிகை அனு இம்மானுவேல் பிறந்தநாள் இன்று!

AnuEmmanuel

#NEWSUPDATE | பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக சி.ஆர்.கேசவன் நியமனம்

CRKesavan

#JUSTIN | ராஜஸ்தான் - டெல்லி அணிகள் இன்று மோதல்

RRvDC

#NEWSUPDATE | ஐபிஎல் 2024: முதல் வெற்றியை பதிவு செய்த SRH

SRHvMI

#JUSTIN | மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

Ganeshamoorthy ErodeMP

உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்!

MorningMotivation

#JUSTIN | 13ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice