Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - March 18, 2024

PT WEB

#NEWSUPDATE | ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் தாக்கி 6 பேர் காயம்

Cuddalore

#JUSTIN | நெல்லை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

LokSabhaElection Congress

#JUSTIN | துணை ஜனாதிபதி பதவியை எதிர்பார்க்கிறார் தமிழிசை - அனிதா ராதாகிருஷ்ணன்

AnithaRadhakrishnan TamilisaiSoundararajan

#BREAKING | மதிமுகவுக்கு திருச்சி தொகுதி

#BREAKING | காங். போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

LokSabhaElections2024

#JUSTIN | இளநிலை CUET - தேர்வு தேதி அறிவிப்பு!

CUETUG2024

#BREAKING | ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு மனு

TNGovernor Ponmudi

#BREAKING | அதிமுக-பாமக-தேமுதிக கூட்டணி இறுதியாகிறது

EdappadiPalaniswami DMDK

#BREAKING | எஸ்.பி.ஐ. வங்கி நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை - உச்சநீதிமன்றம்

ElectoralBondsCase

#BREAKING | ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை கடிதம்

TamilisaiSoundararajan

#JUSTIN | சென்னை-ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் தளம் முடங்கியது

IPLTicket IPL2024

#JUSTIN | 'கங்குவா' படத்தின் டீசர் நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.

ActorSuriya KanguvaUpdate

#JUSTIN | ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் - திமுக

GovernorRNRavi WilsonMP

#JUSTIN | "தமிழ்நாடு போதைப்பொருள் கேந்திரமானது" - இபிஎஸ் கண்டனம்

EPS MKStalin

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

GoldRate

#BREAKING | சென்னை அழைத்து வரப்பட்டார் ஜாபர் சாதிக்

JafferSadiq Chennai

#JUSTIN | வழிதவறி வந்த யானை வனத்திற்கு அனுப்பப்பட்டது

Kovai Elephant

#JUSTIN | சென்னை-ஆர்சிபி மோதும் முதல் போட்டி - இன்று டிக்கெட் விற்பனை

IPL2024 CSKvRCB

#NEWSUPDATE | வீடியோ காலில் விராட் கோலி வாழ்த்து

SmiritiMandhana ViratKohli

உலகளாவிய மறுசுழற்சி தினம் இன்று!

GlobalRecyclingDay

#JUSTIN | கோவையில் இன்று பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ'

PMModi Kovai

இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் இன்று!

OrdnanceFactoryDay

ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் பிறந்தநாள் இன்று!

RudolfChristianKarlDiesel

WPL கோப்பையுடன் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா!

SmiritiMandhana

#JUSTIN | இன்றைய பெட்ரோல் டீசல், விலை நிலவரம்

PetrolDieselPrice

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

MorningMotivation