Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 30, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு

செந்தில் பாலாஜி

சிறுகோள்கள் தினம்!=

சிறுகோள்கள் தினம்!=

#JUSTIN | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை

#BREAKING | செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி

SenthilBalaji | RNRavi | MKStalin

#BREAKING | தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசிக்கும் ஆளுநர்

ஆளுநர்

செந்தில் பாலாஜி விவகாரம் - முதல்வர் ஆலோசனை

செந்தில் பாலாஜி விவகாரம் - முதல்வர் ஆலோசனை MKStalin SenthilBalaji RNRavi

#PTEXClUSIVE |' இது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி ' - முன்னாள் சபாநாயகர் தனபால்

முன்னாள் சபாநாயகர் தனபால்

முதல்வரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல்வரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi MKStalin SenthilBalaji

விரும்பத்தகாத வார்த்தைகள் கொண்ட கடிதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

விரும்பத்தகாத வார்த்தைகள் கொண்ட கடிதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi MKStalin

#BREAKING | 'செந்தில்பாலாஜியை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு' - ஆளுநர்

ஆளுநர்

'அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை' - சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர்

#BREAKING | ஆளுநர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்

RNRavi | Mutharasan

#JUSTIN | டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி

#JUSTIN | "செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவிவியிலிருந்து நீக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

#BREAKING | மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா?

பிரேன் சிங்

#BREAKING | சர்க்காரியா, 2ஜி என திமுக மீது தொடர் அவதூறு - அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

#JUSTIN | சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம் - டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

"ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது" - கனிமொழி எம்.பி.ட்வீட்

#JUSTIN | ஜூலை 5ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

#JUSTIN | பிரித்திகா யாஷினி வழக்கு - மத்திய அரசு பதில்தர அவகாசம் 

#JUSTIN | செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? - அண்ணாமலை 

#JUSTIN | மணிப்பூரில் முதலமைச்சருக்கு ஆதரவாக போராட்டம் 

#JUSTIN | வேங்கைவயல் விவகாரம் - 8 பேர் நாளை ஆஜராக உத்தரவு

#JUSTIN | ஆசிய ஸ்குவாஷ் போட்டி: தீபிகா - ஹரிந்தர் இணை சாம்பியன்

#JUSTIN | பதவி விலகப்போவதில்லை - மணிப்பூர் முதலமைச்சர்

#BREAKING | ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

#நேர்படப்பேசு 30.06.2023 செந்தில் பாலாஜியை இரவில் நீக்கிய உத்தரவு, பகலில் நிறுத்திவைப்பு… ஆளுநரின் பின்வாங்கலுக்கு காரணம் அரசியல் அழுத்தமா? சட்ட சிக்கலா? இன்று இரவு 8 மணிக்கு...

நேர்படப்பேசு

#JUSTIN | தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

#JUSTIN | சைலேந்திர பாபுவுக்கு காவல்துறை பிரியாவிடை

#JUSTIN | பணி ஓய்வுபெற்றார் இறையன்பு 

#JUSTIN | பணி ஓய்வுபெற்றார் இறையன்பு

#JUSTIN | செந்தில் பாலாஜியை அனைவரும் சென்று பார்ப்பது ஏன்? - இபிஎஸ் 

#JUSTIN | டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி 

#JUSTIN | 3,585 ஹெக்டேர் புதிய காப்புக் காடுகளாக அறிவிப்பு 

#JUSTIN | மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு தடை மேலும் நீட்டிப்பு 

#JUSTIN | முதல்வர் கோப்பை போட்டியில் 3.70 லட்சம் பேர் பங்கேற்பு 

நடிகர் ராம் சரண் - உபசனா தம்பதியின் பெண் குழந்தைக்கு 'Klin Kaara' எனப் பெயரிடப்பட்டுள்ளது 

நடிகர் ராம் சரண் - உபசனா தம்பதியின் பெண் குழந்தைக்கு 'Klin Kaara' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உக்ரைன், வாக்னர் குழு பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு 

#BREAKING | இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு 

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள 'மாவீரன்' பட டிரெய்லர் ஜூலை 2ம் தேதி வெளியாகிறது.

அன்புள்ள இறையன்பு அவர்களுக்கு.... 

அன்புள்ள இறையன்பு அவர்களுக்கு....

ஆளுநருக்கு கடிதம்; முதல்வர் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் என்னென்ன?

#JUSTIN | ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு 

#JUSTIN | 'மெர்கண்டைல் வங்கி ரூ.4,410 கோடிக்கு கணக்கு காட்டவில்லை'

#JUSTIN | சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு 

#JUSTIN | மதுரையில் மீன் சிலை அமைக்க உத்தரவு 

#JUSTIN | மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளை மூட உத்தரவு 

#JUSTIN | தீ விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி 

#JUSTIN | கர்நாடகாவில் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு 

#JUSTIN | தந்தையின் கடனுக்காக மகளை கடத்திய நிதிநிறுவன ஊழியர் கைது 