Live Updates புதிய தலைமுறை
#JUSTIN | ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி
#BREAKING | வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் - அன்புமணி
#BREAKING | ராமதாஸ் சொல்லித்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் - அன்புமணி
#BREAKING | முழு அதிகாரம் எனக்குத்தான் - அன்புமணி
#NEWSUPDATE | கண்ணாடி பாட்டில்களில் அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்கள் - ANSES ஆய்வில் தகவல்
#JUSTIN | ஓய்வு பெறுகிறார் துரைமுருகன்?
#JUSTIN | அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானதையொட்டி, வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு
#NEWSUPDATE | மாமனார் - மாமியாரை, பெற்றோரைப் போல கவனித்துக்கொள்ள வேண்டும் - சௌமியா அன்புமணி
#NEWSUPDATE | காதலியை கரம் பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்
#JUSTIN | பள்ளிகளில் மதச்சாயம் வருந்தத்தக்கது - அமைச்சர் அன்பில் மகேஸ்
AnbilMahesh #JUSTIN | "பாஜகவை சேர்ந்தவருக்கே அமைச்சர் பதவி" - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
#JUSTIN | சுபான்ஷு சுக்லாவுடன் பேசிய பிரதமர் மோடி
ShubhanshuShukla #JUSTIN | கூட்டணிக்கு விஜய் வர விரும்புகிறோம் - இராம ஸ்ரீநிவாசன்
#JUSTIN | மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - ஜல்சக்தி அமைச்சகம்
#JUSTIN | மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் நீர் வரும் - ஜல்சக்தி அமைச்சகம்
#JUSTIN | சுபான்ஷு சுக்லாவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
#BREAKING | ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் - முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம் - முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | 19 வயதில் வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா வீரர்!
முதல் T20I சதமடித்த ஸ்மிரிதி மந்தனா!
#JUSTIN | டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு
#JUSTIN | UzCHESS மாஸ்டர் தொடரின் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெஸ்ட், ODI, டி20I என 3 வடிவத்திலும் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்ம்ரிதி மந்தனா!
#JUSTIN | இது வெறுமனே உறுப்பினர் சேர்க்கைப் பணி அல்ல, நம் உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல்! - முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | சென்னையில் பரவலாக மழை!
#JUSTIN | அதிமுகவிற்கு எத்தனை சீட்டு என்று அமித்ஷாதான் கூறுவார் என நினைக்கிறேன் - சண்முகம்