Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 09, 2025

Live Updates - June 09, 2025

PT WEB

#MorningMotivation | மகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல. அது நமது செயல்களில் இருந்தே வருகிறது...! 

#MorningMotivation | மகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல. அது நமது செயல்களில் இருந்தே வருகிறது...!

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

முதல்வர் தலைமையில் துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் 

முதல்வர் தலைமையில் துறை சார்பான ஆலோசனைக் கூட்டம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

பொறியியல் படிப்பு- சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள் 

பொறியியல் படிப்பு- சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்

சென்னை திரும்பும் மக்கள்-போக்குவரத்து நெரிசல் 

சென்னை திரும்பும் மக்கள்-போக்குவரத்து நெரிசல்

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு உயர்வு 

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு உயர்வு

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செல்லும் இந்திய வீரர் 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செல்லும் இந்திய வீரர்

நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம்: மோடி 

நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம்: மோடி

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை: பழனிசாமி 

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை: பழனிசாமி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு!

பாடல் வரிகளில் படத் தலைப்புகள்- வைரமுத்து ஆதங்கம் 

பாடல் வரிகளில் படத் தலைப்புகள்- வைரமுத்து ஆதங்கம்

நெரிசல்-ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு 

நெரிசல்-ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு

"தமிழ்நாட்டை பார்த்து பயந்ததால் 5 முறை பிரதமர் வந்தார்” - திமுக எம்.பி.ஆ.ராசா 

"தமிழ்நாட்டை பார்த்து பயந்ததால் 5 முறை பிரதமர் வந்தார்” - திமுக எம்.பி.ஆ.ராசா

ஊழல் எதிர்ப்பு என்பது சித்தாந்தம் அல்ல: ஆ.ராசா 

ஊழல் எதிர்ப்பு என்பது சித்தாந்தம் அல்ல: ஆ.ராசா

“தியேட்டர்களில் தீயணைப்பு கருவிகளை பொருத்துங்கள்” - உச்ச நீதிமன்றம் 

“தியேட்டர்களில் தீயணைப்பு கருவிகளை பொருத்துங்கள்” - உச்ச நீதிமன்றம்

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு 

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு

விழாவில் பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு-புகார் 

விழாவில் பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு-புகார்

நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல் 

நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்

#JUSTIN | வாய்ச்சொல் வீரர்கள் என்பது மக்களுக்கு தெரியும் - தமிழிசை சௌந்தரராஜன்

#JUSTIN | அமித்ஷாவின் கனவாக இருக்கலாம் - திருமாவளவன்

#BREAKING | விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#BREAKING | கோயில் நிதியில் திருமண மண்டபம் - இடைக்காலத் தடை

#BREAKING | "விபரங்களை வழங்கினால்தான் பாதுகாப்பு வழங்க இயலும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

#BREAKING | பூஜை செய்யக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

#JUSTIN | ரஹ்மான் இசை நிகழ்ச்சி - ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

#JUSTIN | ஒரு உதவிப்பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை - அன்புமணி

#JUSTIN | மாணவர்களே பாடம் புகட்டுவார்கள் - அன்புமணி

#JUSTIN | "பழமைவாத கருத்தை கீதா ஜீவன் ஆதரிக்கிறாரா?” - வானதி சீனிவாசன்

#JUSTIN | தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

#JUSTIN | புதிய இடத்தில் ரெகுலேட்டர் - இபிஎஸ் கண்டனம்

#JUSTIN | 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

#JUSTIN | சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

#JUSTIN | பிரதமர் மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் - ஆளுநர் ரவி

#JUSTIN | "தேசிய கல்விக் கொள்கையின் அடி நாதம் வள்ளுவர்" - ஆளுநர் ரவி

செருப்பால் அடித்த உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ

#JUSTIN | விவசாய தொழிலை பலர் கைவிட வழிவகுக்கும் - செல்வப்பெருந்தகை

#BREAKING | சிபில் அடிப்படையில் கடன் தர அறிவுறுத்தவில்லை - கூட்டுறவுத் துறை