Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 09, 2023

PT WEB

#JUSTIN | டெல்டா மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு

MKStalin

#JUSTIN | அதிமுக வழக்கு இன்று விசாரணை

ADMK | OPS | EPS

“Great Conversation”- பிரதமரை சந்தித்த Open AI சிஇஓ!

NarendraModi | SamAltman | OpenAI

ஜூன் 13ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஜூன் 13ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் AIADMK EdappadiPalaniswami

திருச்சி கூழையாற்றில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு

MKStalin Trichy

ரூ.2,000 நோட்டு வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

SupremeCourt 2000Rupees

டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் தொடர்களை இனி இலவசமாக பார்க்கலாம்

டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் தொடர்களை இனி இலவசமாக பார்க்கலாம் DisneyPlusHotstar Hotstar AsiaCup ICCWorldCup

இயேசுவின் கரங்களில் நிலா!

இயேசுவின் கரங்களில் நிலா! Brazil ChristTheRedeemer Moon Photography

#BREAKING | மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin TNGovt

#BREAKING | பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்

Maitreyan

#JUSTIN | "வீட்டு இணைப்பு மின் கட்டணம் உயராது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin TNEB

#BREAKING | நாளை இரவே சென்னை வருகிறார் அமித்ஷா

AmitShah

தங்களது இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 'Take Two' என்ற புதிய பாடலை வெளியிட்டது BTS குழு!

BTS Take Two

காணாமல்போன சிறுவன் 4 மணி நேரத்தில் மீட்பு

காணாமல்போன சிறுவன் 4 மணி நேரத்தில் மீட்பு Chennai TNPolice

 பள்ளிகள் திறப்பையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 

பள்ளிகள் திறப்பையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் TamilNadu SpecialBus SchoolReopen

கள்ளச்சந்தையில் மது விற்பனை - ரூ.2 லட்சம் கோடி இழப்பு - அன்புமணி

கள்ளச்சந்தையில் மது விற்பனை - ரூ.2 லட்சம் கோடி இழப்பு - அன்புமணி Anbumani

#JUSTIN | தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் - எடப்பாடி பழனிசாமி

ADMK EPS

#JUSTIN | புதுமணத் தம்பதிகள் ரூ.5,000 கட்டணம் செலுத்தி மதுரை ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் - ரயில்வே நிர்வாகம்

MaduraiRailwaystation

#JUSTIN | வேலூர் ஆவின் செயல் அலுவலர்கள் 6பேர் பணியிட மாற்றம்

AavinMilk

#JUSTIN | டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்

WTCFinal2023

#JUSTIN | புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. நியமனம்!

Vaithilingam

அன்றும் இன்றும் ரஹானே தான் லீடிங் ஸ்கோர்

AjinkyaRahane

#JUSTIN | டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த தாக்கூர்!

ShardulThakur