Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 06, 2023

PT WEB

#NEWSUPDATE | அமெரிக்க அதிபர் தேர்தலில் மைக் பென்ஸ் போட்டி

MikePence | DonaldTrump | USElection

பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்... மனிதனை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்

MorningMotivation MotivationalQuote TuesdayMotivation Puthiyathalaimurai பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்... மனிதனை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்

#JUSTIN | எல்லை மீறி போய் கொண்டிருக்கிறார் ஆளுநர்: வைகோ கண்டனம்

RNRavi | Vaiko | MKStalin

25 உழவர் சந்தைகள் புனரமைப்பு - அரசாணை வெளியீடு

TamilNadu TNGovt 25 உழவர் சந்தைகள் புனரமைப்பு - அரசாணை வெளியீடு

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

DVACRaid MalarvizhiIAS ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

GoldRate | GOLD

#BREAKING | ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

DVACRaid | IAS | MalarvizhiIAS

பாலியல் புகார் - பிர்ஜ் பூஷன் வீட்டில் டெல்லி காவல்துறை விசாரணை

BrijBhushan Harassment பாலியல் புகார் - பிர்ஜ் பூஷன் வீட்டில் டெல்லி காவல்துறை விசாரணை

டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9ல் முதல்வர் ஆய்வு

MKStalin DeltaDistricts

'கற்க கசடற' இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

Education | KarkaKasadara | AgricultureEducation

#BREAKING | ரயில் விபத்து நடந்த இடத்தில் சிபிஐ விசாரணை

OdishaTrainAccident | CBI | TrainAccident

#JUSTIN | மருத்துவ மாணவர் சேர்க்கை - எந்த பிரச்னையும் இருக்காது: அமைச்சர் மா.சுப்ரமணியன்

MaSubramanian | MedicalCollege

#JUSTIN | ஐபிஎல் கோப்பையுடன் முதல்வரிடம் வாழ்த்து

IPL2023 | MKStalin | CSK | ChennaiSuperKings

ஆளுநர் தொடர்ந்து அத்துமீறி பேசுகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThennarasu RNRavi ஆளுநர் தொடர்ந்து அத்துமீறி பேசுகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஆளுநர் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThennarasu RNRavi TamilNadu வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஆளுநர் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆளுநர் அரசியலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThennarasu RNRavi RajBhavan ஆளுநர் அரசியலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆளுநர் மீது வழக்குத் தொடர வேண்டியதில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThennarasu RNRavi ஆளுநர் மீது வழக்குத் தொடர வேண்டியதில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு

வெளிநாடு செல்லும் பிரதமரை பார்த்து ஆளுநர் கூறுகிறாரா? - அமைச்சர் தங்கம் தென்னரசு

வெளிநாடு செல்லும் பிரதமரை பார்த்து ஆளுநர் கூறுகிறாரா? - அமைச்சர் தங்கம் தென்னரசு ThangamThennarasu RNRavi NarendraModi MKStalin

“வெளிநாடு சென்றுவந்தால் முதலீடு வந்துவிடாது” என்பது கல்வியாளர் மாநாட்டில் பேசுவதால் அறிவாளியாகிவிட முடியாது என்பதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட உண்மையா? - மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ட்வீட்

மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

பவன்குமார் இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ள 'தூமம்' படத்தின் டிரெய்லர் ஜூன் 8ம் தேதி வெளியாகிறது

தூமம்

#BREAKING | நீட் தேர்வு முடிவு 15 ஆம் தேதி வெளியீடு?

#BREAKING | சட்டப்பேரவை நேரலை - அரசு பதிலளிக்க உத்தரவு

#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - சிபிஐ வழக்குப்பதிவு

கோதையாறு அணைப் பகுதியில் அரிக்கொம்பன் யானை

அரிக்கொம்பன்

#JUSTIN | கோ ஃபர்ஸ்ட் விமான சேவை ரத்து நீட்டிப்பு

#நேர்படப்பேசு (06.06.2023) கல்வி முதல் முதலீடு வரை விமர்சனம்.. அரசுடன் மோதுகிறாரா ஆளுநர்? இன்று இரவு 8 மணிக்கு...

#BREAKING | குஜராத்: பட்டியலினத்தவரின் கட்டைவிரலை வெட்டி வெறிச்செயல்!

#JUSTIN | விழிப்புணர்விற்கு சிறந்த உதாரணம் எம்.எஸ். தோனி - இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்

இந்திய கேப்டனாக 1-2 கோப்பை வெல்ல நினைக்கிறேன்! - இந்திய கேப்டன் ரோஹித் சர்மா