Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 05, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

ஒடிசா ரயில் விபத்து 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஒடிசா

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

 "ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்போகிறோம்" - 'ஆதிபுருஷ்' பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஆதிபுருஷ்

#BREAKING | சிதம்பரம் குழந்தை திருமண வீடியோ வெளியானது

குழந்தை திருமணம்

#BREAKING | நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - பஜ்ரங் புனியா

பஜ்ரங் புனியா

#JUSTIN | அரிக்கொம்பன் எங்கே விடப்படுகிறது? - அரசு தகவல்

Arikomban Elephant

சட்டென்று மாறிய வானிலை.. மழையால் சென்னையை சூழ்ந்த இருள்!

Chennai Rain ChennaiRains

அதிகாரிகள் குழு இன்று சென்னை திரும்புகிறது

குழு இன்று சென்னை திரும்புகிறது

500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல்?

500 டாஸ்மாக் கடைகள்

#BREAKING | தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்

NIRF பட்டியல் - 5வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

சென்னை ஐஐடி முதலிடம்

பொறியியல் கலந்தாய்வுக்கு 1.87 லட்சம் பேர் விண்ணப்பம்

1.87 லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு - நாளை ரேண்டம் எண் வெளியீடு

நாளை ரேண்டம் எண் வெளியீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு இயக்குநர் நியமனம்

இயக்குநர் நியமனம்

புதுச்சேரியில் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிப்பு

ஜூன் 14ல் பள்ளிகள் திறப்பு

மதுக்கடைகளால் தொடர்ந்து உயிர் பலி - அண்ணாமலை

அண்ணாமலை

ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே

மல்லிகார்ஜூன கார்கே

#BREAKING | 6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு

ஒடிசாவின் பர்கார் பகுதியில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது

புதுக்கோட்டை: கார் நின்ற இடத்தை விட்டு விட்டு அமைக்கப்பட்ட சாலை முழுமையாக போடப்பட்டது

சாலை

#JUSTIN | காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

QuaideEMillath | MKStalin

#BREAKING | சுட்டெரிக்கும் வெயில் - பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

TamilNadu | SchoolReOpen

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்! பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், பூமியை காப்போம்!

உலக சுற்றுச்சூழல் தினம்!

#BREAKING | போராடும் மல்யுத்த வீரர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு

அமித் ஷா

நடிகை ரம்பா பிறந்த தினம் இன்று

ரம்பா பிறந்த தினம் இன்று

#JUSTIN | ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் உயிரிழப்பு

Accident | Ambulance

#JUSTIN | 'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவேன்' - வீரேந்திர சேவாக்

வீரேந்திர சேவாக்