Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 02, 2023

Madhalai Aron

துவாக இருந்தாலும் சரி.. மூழ்கிவிடாதே ! மிதக்க கற்றுக்கொள்

MorningMotivation | Fridaymotication

#JUSTIN | பேனர் விபத்து - 3பேர் மீது கொலை வழக்கு பதிவு

Banner | Kovai

#JUSTIN | அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

Chennai | Poonamallee | Accident

இளையராஜாவுக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து

அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து

வெளிநாடுகளில் திரட்டிய முதலீடு எவ்வளவு? - இபிஎஸ் கேள்வி

இபிஎஸ் கேள்வி

'ரசிகனாக வாழ்த்துகிறேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'ரசிகனாக வாழ்த்துகிறேன்'

இளையராஜாவுக்கு 'மாபெரும் தமிழ்க் கனவு' புத்தகத்தை வழங்கி வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'மாபெரும் தமிழ்க் கனவு'

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

சென்னையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

#BREAKING | கோகுல்ராஜ் கொலை வழக்கு - யுவராஜூக்கு ஆயுள் தண்டனை உறுதி #GokulRajMurderCase | #MadrasHighCourt | #Yuvaraj

ஸ்டெர்லைட் ஆலை கழிவு அகற்றம் - ஆட்சியர் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை கழிவு அகற்றம் - ஆட்சியர் விளக்கம் Thoothukudi SterliteCopper

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது - 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை

Wrestlers Protest

மல்யுத்த வீரர்களின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு - ராகுல்காந்தி

Rahul Gandhi Wrestlers Protest

#BREAKING | கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

SenthilBalaji

#JUSTIN | "கர்நாடக பாஜகவை அண்ணாமலை விமர்சிப்பாரா?" - கே.எஸ். அழகிரி

Karnataka Annamalai KSAlagiri

#JUSTIN | மணீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன்

ManishSisodia

#JUSTIN | பிரிஜ் பூஷன் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

BrijBhushanSharanSingh

#JUSTIN | மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜக எம்.பி. பிரீதம் முண்டே ஆதரவு

PritamMunde

#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - 6 பேர் உயிரிழப்பு

TrainAccident

#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - அவசரகால எண் அறிவிப்பு

CoromandelExpress

#BREAKING | ஒடிசா விரைகிறார் அமைச்சர் சிவசங்கர்

MinisterSivasankar

#BREAKING | ரயில் விபத்து : மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 60க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள்

Train accident

ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - PTI

TrainAccident CoromandelExpress Odisha ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

TrainAccident PMModi

ரயில் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

ரயில் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம் TrainAccident CoromandelExpress Odisha

#BREAKING | "காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு" - ஒடிசா முதல்வர்

NaveenPatnaik TrainAccident CoromandelExpress Odisha

கோரமண்டல் ரயிலில் 800க்கும் மேற்பட்டோர் முன்பதிவு

TrainAccident CoromandelExpress Odisha கோரமண்டல் ரயிலில் 800க்கும் மேற்பட்டோர் முன்பதிவு

#BREAKING | ஒடிசா ரயில் விபத்து வேதனை அளிக்கிறது - அமித்ஷா

AmitShah TrainAccident

#BREAKING | ஒடிசா விரைகிறேன் - மத்திய ரயில்வே அமைச்சர்

AshwiniVaishnaw TrainAccident

#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவிப்பு

RailwayMinistry

ஒடிசா ரயில் விபத்து அறிந்து வேதனை அடைந்தேன் - ராகுல் காந்தி

Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident RahulGandhi

#BREAKING | ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Odisha UdhayanidhiStalin

#BREAKING | ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

CoromandelExpress

#BREAKING | வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து

VandeBharatExpress