Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 01, 2025

Live Updates - June 01, 2025

PT WEB

#MorningMotivation | தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இரு.. ஏனெனில் அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும் 

#MorningMotivation | தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இரு.. ஏனெனில் அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும்

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது 

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது

பெங்களூருவுடன் மோதப் போவது யார்? 

பெங்களூருவுடன் மோதப் போவது யார்?

மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

மதுரையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை 

மதுரையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு 

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு

ராஜ்யசபா சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் 

ராஜ்யசபா சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார்

சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு 

சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு

“ஆளுநருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” - மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் 

“ஆளுநருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” - மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மதுரையில் திமுக பொதுக்குழு தொடங்கியது 

மதுரையில் திமுக பொதுக்குழு தொடங்கியது

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் 

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல்

திமுகவில் புதிய சார்பு அணிகள் உருவாக்கம் 

திமுகவில் புதிய சார்பு அணிகள் உருவாக்கம்

2026இல் ஸ்டாலினை முதல்வராக்க தீர்மானம்: திமுக 

2026இல் ஸ்டாலினை முதல்வராக்க தீர்மானம்: திமுக

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் இன்பதுரை 

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் இன்பதுரை

மகளிர் வாழ்வை மேம்படுத்தும் அரசு: தீர்மானம் 

மகளிர் வாழ்வை மேம்படுத்தும் அரசு: தீர்மானம்

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்: கே.பி.முனுசாமி 

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்: கே.பி.முனுசாமி

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் 

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள்

குடும்பம், கட்சியில் வழக்கமாக நடப்பதுதான்; ராமதாஸ் 

குடும்பம், கட்சியில் வழக்கமாக நடப்பதுதான்; ராமதாஸ்

யாரும் என்னை இயக்கவில்லை: ராமதாஸ்

யாரும் என்னை இயக்கவில்லை: ராமதாஸ்

உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க திமுக தீர்மானம் 

உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க திமுக தீர்மானம்

இரங்கல் தீர்மானம்; முதல்வருக்கு நன்றி: பிரேமலதா

இரங்கல் தீர்மானம்; முதல்வருக்கு நன்றி: பிரேமலதா

தேர்தலை ஒட்டியே இனி அரசியல் நகர்வு: பிரேமலதா  

தேர்தலை ஒட்டியே இனி அரசியல் நகர்வு: பிரேமலதா

“30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

“30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா 

வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் அக்கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இன்பதுரை 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் அக்கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இன்பதுரை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் அக்கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தனபால் 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் அக்கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தனபால்

'மதராஸி முகாம்' மக்களுக்கு உதவி: தமிழ்நாடு அரசு 

'மதராஸி முகாம்' மக்களுக்கு உதவி: தமிழ்நாடு அரசு

3வது நாளாக தொடரும் பாமக கூட்டம்! 

3வது நாளாக தொடரும் பாமக கூட்டம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை! 

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை!

சூரியன் போலவே திமுகவும் நிரந்தரமானது: முதல்வர் 

சூரியன் போலவே திமுகவும் நிரந்தரமானது: முதல்வர்

அதிமுக-பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது பக்கத்தில் பவ்யமாக அமர்ந்திருந்தார் பழனிசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

அதிமுக-பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது பக்கத்தில் பவ்யமாக அமர்ந்திருந்தார் பழனிசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

எனக்கு ஆணவமோ, மமதையோ வராது: முதல்வர் 

எனக்கு ஆணவமோ, மமதையோ வராது: முதல்வர்

தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி: முதல்வர் 

தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி: முதல்வர்

திமுகவிற்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள்: முதல்வர் 

திமுகவிற்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள்: முதல்வர்

பாஜகவின் கண்ட்ரோலில் அதிமுக: முதல்வர் 

பாஜகவின் கண்ட்ரோலில் அதிமுக: முதல்வர்

"அடுத்த ஆண்டு இதே நேரம் திமுக ஆட்சி": முதல்வர் 

"அடுத்த ஆண்டு இதே நேரம் திமுக ஆட்சி": முதல்வர்

#BREAKING | டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் வீழாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | வீட்டில் கூட அரசியல் செய்திகளைத்தான் பார்ப்பேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | "எந்த கோமாளிக் கூட்டத்தாலும் வெல்ல முடியாது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மும்பைக்கு மட்டும் எப்படி அதிர்ஷ்டம்? - அஸ்வின்

#JUSTIN | கால்வாயை திரைச்சீலை வைத்து மறைக்கும் அளவுக்கு அவல ஆட்சி - இபிஎஸ்

#BREAKING | அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை - இபிஎஸ்

#JUSTIN | அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

#JUSTIN | விஜய் இளைய காமராஜரா? - சீமான் காட்டம்

#BREAKING | தமிழக ரயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா?

#JUSTIN | டெல்லி மதராஸி முகாம் இடிப்பு- தேமுதிக கண்டனம்

#JUSTIN | வலுவான கட்டமைப்போடு திமுக உள்ளது - அமைச்சர் சிவசங்கர்

#NEWSUPDATE | "100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷலை தாண்டிகூட Dhee போகலாம்..." - பாடகி சின்மயி

#Qualifier2 | பஞ்சாப் அணி பந்துவீச்சு!

#நேர்படப்பேசு 01-06-2025

#BREAKING | போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

#நேர்படப்பேசு

#Qualifier2 | பஞ்சாப் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்குவதில் தாமதம்

#Qualifier2 | மழையால் போட்டி நடக்காமல் போனால் புள்ளிப் பட்டியல் அடிப்படையில் பஞ்சாப் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்!

#JUSTIN | தேசிய கல்விக் கொள்கை அவசியமானது - ஆளுநர் ரவி

#JUSTIN | விசிகவுக்கு பாமக போட்டி இல்லை - திருமாவளவன்

#Qualifier2 | இரவு 9.40 மணிக்குள் தொடங்கினால் மட்டுமே 20 ஓவர்கள் போட்டியாக நடைபெறும்!

#Qualifier2 | பஞ்சாப் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 9.45 மணிக்கு தொடங்குகிறது

#Qualifier2 | 8 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் ரோகித் சர்மா!

#Qualifier2 | 38 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் ஜானி பேர்ஸ்டோவ்!

#Qualifier2 | 44 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் சூர்யகுமார் யாதவ்!

#Qualifier2 | 44 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் திலக் வர்மா!