புதிய தலைமுறை  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 31, 2025

புதிய தலைமுறை

PT WEB

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

PetrolDieselPrice

#MorningMotivation | "தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!"

MotivationalQuotes

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

MorningHeadlines

#JUSTIN | #ENGvIND 5ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

INDvENG

#NEWSUPDATE | ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா முதலிடம்

AbhishekSharma

#JUSTIN | ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்

NainarNagendran

#JUSTIN | ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர்கள் கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆறுதல்

#NEWSUPDATE | வணிகம் என்று வரும்போது, இந்தியா நியாயமாக நடந்து கொள்வதில்லை - ட்ரம்ப்

PMModi

#NEWSUPDATE | RPF வீரரின் துரிதமான செயலால் உயிர்தப்பிய பயணி!

Erode

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு!

GoldPrice

#JUSTIN | பூவிருந்தவல்லி அருகே தண்ணீர் லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு

Chennai

#JUSTIN | ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல; வரலாற்றுப் புரட்சி - ஓபிஎஸ்

OPanneerselvam

#JUSTIN | என்ன முடிவெடுக்கப்போகிறார் ஓபிஎஸ்?

OPS

#JUSTIN | உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

Udumalaipettai

#BREAKING | முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth

#JUSTIN | வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

Vedan

#BREAKING | மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 7 பேரும் விடுவிப்பு

MalegaonBlast

#JUSTIN | முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

OPanneerselvam

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

#NEWSUPDATE | இந்தியா மறுப்பு.. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்!

INDvPAK

#JUSTIN | முதல்வரை சந்தித்ததில் 100% அரசியல் காரணங்கள் இல்லை - பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth

#JUSTIN | 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: திருப்பூரில் தீவிர போராட்டம்

Tiruppur

#JUSTIN | நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி! - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | “சுர்ஜித்தின் தாயை கைது செய்வதில் தயக்கம் ஏன்?” - திருமாவளவன் கேள்வி

Thirumavalavan

#JUSTIN | ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் வேண்டும் - திருமாவளவன்

Thirumavalavan

#JUSTIN | ஓபிஎஸ் கூட்டத்தில் வாக்குவாதம்

OPS

#BREAKING | இப்போதைக்கு எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை - ஓபிஎஸ் அணி

OPanneerselvam

#BREAKING | விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் - ஓபிஎஸ் அணி

OPS

#BREAKING | “பாஜக எங்களுக்கு செய்ததை நாடே அறியும்”- பண்ருட்டி ராமச்சந்திரன்

OPanneerselvam

#BREAKING | ஓபிஎஸ் அணி எடுத்த முக்கிய முடிவு

OPanneerselvam

#BREAKING | பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்

OPanneerselvam

#BREAKING | உண்மை தெரியாமல் யாரும் எதையும் பேச வேண்டாம் - சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு

NellaiCase

#BREAKING | “இதை இதோடு விட்டுவிடுங்கள்” - கவினின் காதலி

NellaiCase

#JUSTIN | முதல்வரை சந்தித்தேன், வணக்கம் சொல்லி வந்தேன்” - ஓபிஎஸ்

OPS

ஹஜ் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு 

ஹஜ் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியாவில் டெஸ்லா... ஏன் விலை அதிகம்?

இந்தியாவில் டெஸ்லா... ஏன் விலை அதிகம்?

கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் - திருமாவளவன் 

கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் - திருமாவளவன்

BSNL-ஐ மூடவில்லை! 

BSNL-ஐ மூடவில்லை!

முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு 

முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

முதல்வர் வீட்டில் ஓ.பி.எஸ்! 

முதல்வர் வீட்டில் ஓ.பி.எஸ்!

கேப்டனாக கில் வரலாறு! 

கேப்டனாக கில் வரலாறு!

திமுகவுடன் கூட்டணி அமைக்கிறாரா ஓபிஎஸ்?

திமுகவுடன் கூட்டணி அமைக்கிறாரா ஓபிஎஸ்?

யாருடன் கைகோர்க்கிறார் ஓபிஎஸ்? 

யாருடன் கைகோர்க்கிறார் ஓபிஎஸ்?

#நேர்படப்பேசு 31/07/2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 31/07/2025 இன்று இரவு 8 மணிக்கு...!

"ஜெயலலிதா எடுத்தது வரலாற்றில் மிகச்சரியான முடிவு; கருணாநிதி செய்தது வரலாற்றுப் பெரும் பிழை" - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 

"ஜெயலலிதா எடுத்தது வரலாற்றில் மிகச்சரியான முடிவு; கருணாநிதி செய்தது வரலாற்றுப் பெரும் பிழை" - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி! - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 1.5 ஆண்டுகளில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் தகவல் 

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 1.5 ஆண்டுகளில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் தகவல்